Saturday, May 1, 2021

✍️கவிதை✍️உழைப்பாளர் தினம்✍️ இரஞ்சிதா தியாகராஜன்-NMC.

✍️கவிதை✍️உழைப்பாளர் தினம்✍️ இரஞ்சிதா தியாகராஜன்-NMC.

உழைத்து கையும், காலும் தான் ஓஞ்சி போச்சி... 

கண்ணீர் மட்டுமே மிஞ்சும் ஊதியம் ஆகிப்போச்சி... 


கடன்களும் வட்டிகளெல்லாம் குட்டி போட்டாச்சி... 

மகிழ்ச்சி எந்த  கோள்களுக்கு இடம் பெயர்ந்து போச்சி...???


தகரமும் தங்கமாம்... !

என் உழைப்பாளரின் கை வண்ணமாம்...! 

நாடு செல்கிறது பெருமையுடன் முன்னேற்றப் பாதையில்... 

சில குடும்பங்களில்  உலையும் கொதிக்கிறது ஓட்டைப் பானையில்... 


என் கவிதைகளில் இன்னும் என்னவென்று சொல்ல.... 

பேனா முனைகளோ கண்ணீரில் கரைகிறது மெல்ல....

 

நாமும் பயணிப்போம் உழைத்துக்கொண்டே இயல்பாய் வாழ்க்கையோடு.. 

நம்பிக்கை என்ற உரம் தெளிப்போம் மனதோடு... 


சூரியன் போல ஒளியில்... 

ஓர் நாள் வாழ்க்கை பிரகாசிக்கும் விரைவில்... 

 

உழைக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் 💐💐💐

✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

✍️கவிதை ✍️:E. கிருபாகணேஷ், II B.A Tamil, நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.


இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.




இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

2 comments:

  1. நீ விதைத்த வியர்வைகள் தான்

    கல்லாய் கிடந்த இந்த, பூமிப்பந்து

    கர்ப்பம் தரித்து உயிர்பிடித்திருக்கிறது..

    இனிய உழைப்பாளர் தின

    ReplyDelete

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...