Thursday, June 3, 2021

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 3557 பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 3557 பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 3557 பணியிடங்களை நிரப்ப இருக்கின்றன. இதற்கு, தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணியின் பெயர் - Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant
பணியிடங்கள் - 3557
விண்ணப்பிக்க கடைசி தேதி - 06-06-2021
விண்ணப்பிக்கும் முறை - இணையம் (Online)

காலிப்பணியிடங்கள்: Office Assistant - 1911, Office Assistant cum Watchman - 01, Copyist Attender - 03, Sanitary Worker - 110, Scavenger - 06, Scavenger/Sweeper - 18, Scavenger or Sanitary Worker - 01, Gardener - 28, Watchman - 496, Night Watchman - 185, Night Watchman cum Masalchi - 108, Watchman cum Masalchi - 15, Sweeper - 189, Waterman/woman - 01, Masalchi - 485.


01.07.2021 தேதியின் படி, மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயது, அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பத்தார்கள் Written Exam, Practical Test & Oral Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். General கேட்டகிரிக்கு 500 ரூபாயும், SC/ST/PWD விண்ணப்பத்தார்களுக்கு கட்டணம் கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/ என்ற இணைய முகவரியில் வரும் 06-06-2021 க்குள் விண்ணப்பிக்கவும்.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...