Monday, June 28, 2021

கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) வேலைவாய்ப்பு | விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி (30.06.21) நீட்டிப்பு.

கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) வேலைவாய்ப்பு | விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி (30.06.21) நீட்டிப்பு.


மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 337 காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 30.06.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Post code of SOE-01, TOE-01 மற்றும் SOD-01 - SOD-03 போன்ற பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவங்கள் (hard copy) ரெக்ருட்மென்ட் பிரிவிற்கு 30.06.2021க்குள் வந்தடையுமாறு அனுப்ப வேண்டும். 

இதர அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் வயது வரம்பை நிர்ணயிக்கும் தேதி ஆகியவற்றில் எவ்வித மாற்றமுமில்லை.


APPLICATION FEES – தேர்வு கட்டணம்: 

General, OBC (BC,MBC,DNC,BCM) – Rs.100.    

SC, SCA, ST, Pwd, Ex-Servicemen, Women – No Fees.

OFFICIAL WEBSITE – இணைய முகவரி: இங்கே கிளிக் செய்யவும்.

OFFICIAL NOTIFICATION – அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்.

ONLINE APPLICATION – ஆன்லைன் விண்ணப்பம்: இங்கே கிளிக் செய்யவும்.

APPLY METHOD – விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து வரும் 30.06.2021-க்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

SELECTION METHOD – தேர்வு முறை: Preliminary Test, Advanced Test, Trade Test/Skills Test போன்ற தேர்வுகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

Website Link..

Name and Number of Posts:

1. Stipendiary Trainee-I : 68 Vacancies (13 Physics & 3 Chemistry)

2. Stipendiary Trainee-II : 171 Vacancies (21 Physics/Chemistry)

3. Scientific Officer-E :  1 Vacancy

4. Scientific Officer-D : 3 Vacancies (3 Physics)

5. Technical Officer-E : 1 Vacancy

6. Technical Officer-C : 41 Vacancies (1 Physics & 1 Chemistry)

 

Last date for submission of application: 14.05.2021

 

Online Application:

https://i-register.in/igcarcertin/Home.html

 

Detailed Advertisement:

http://www.igcar.gov.in/recruitment/Advt02_2021.pdf

 

Website Links:

http://www.igcar.gov.in/recruitment/

http://www.igcar.gov.in/


Name and Number of Posts PDF Link

இது போன்ற தகவல் பெற

1 comment:

காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்?

 காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்? பள்ளிக்கூட காலத்தில் இரண்டு சாதாரண காந்தங்களை கையில் வைத்திருப்பது புதையல் ஆகும். ஒரு காந்தம் வை...