Friday, July 16, 2021

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு.

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு.

தமிழ்நாட்டில் வருகிற 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் அறிவிப்பு.

ஊரடங்கில் புதிதாக என்னென்ன தளர்வுகள்?

  • பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகத்திற்கு அனுமதி
  • பள்ளிகளில் அனைத்து நிர்வாக பணிகளும் தொய்வின்றி நடைபெற அனுமதி
  • ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிந்து நிர்வாக பணிகளில் ஈடுபட அனுமதி
  • ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்து பாடத் தயாரிப்பில் ஈடுபடவும் அனுமதி
  • தட்டச்சு, சுருக்கெழுத்து, ஐடிஐ உள்ளிட்ட பயிற்சி நிலையங்கள் செயல்பட அனுமதி

என்னென்ன தடைகள் தொடர்கின்றன? :

  • பார்கள் எனப்படும் அனைத்து மதுபான கூடங்களுக்கான தடை தொடர்கிறது
  • நீச்சல் குளங்களுக்கான தடை தொடர்கிறது
  • பொதுமக்கள் பங்கேற்கும், சமுதாய, மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை
  • பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை நீட்டிப்பு
  • வன உயிரியல் பூங்காக்களுக்கான(Zoo) தடை தொடர்வதாக அறிவிப்பு
  • திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி
  • இறுதிச்சடங்குகளில், 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி - தமிழ்நாடு அரசு
  • சுபகாரியங்கள், இறுதிச்சடங்களுக்கு கட்டுப்பாடு
  • தியேட்டர்கள் திறக்கப்படாது :
  • கொரோனா பரவலால் மூடப்பட்ட தியேட்டர்கள் திறக்கப்படாது
  • தியேட்டர்களுக்கான தடை ஜூலை 31ஆம் தேதி வரை தொடரும்
  • மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவைக்கு தடை
  • மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கான தடை தொடர்கிறது
  • புதுச்சேரி நீங்கலாக மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்குத் தடை
  • பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது :
  • கொரோனா பரவலால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது
  • பள்ளி, கல்லூரிகள் திறப்புக்கான தடை தொடர்வதாக முதலமைச்சர் அறிவிப்பு
  • Hon'ble CM Press Release - Lockdown Extension - Date 16.07.2021<<--- Link

                                            
                                            


No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...