Saturday, July 3, 2021

தமிழ்நாட்டில் எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்?

தமிழ்நாட்டில் எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்?

  • >பள்ளி, கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகளுக்கு தடை. 
  • >திரையரங்குகள், மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், அரசியல் கூட்டங்களுக்கு தடை நீடிக்கிறது. 
  • >மாநிலங்கள் இடையே தனியார், அரசுப் போக்குவரத்துக்கு தடை நீடிக்கிறது.
  • >உள்துறையால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் தவிர, சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடை.


இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

முழு சந்திர கிரகணம்! 7-ஆம் தேதி நிகழும் வானவியல் அற்புதம்!

முழு சந்திர கிரகணம்! 7-ஆம் தேதி நிகழும் வானவியல் அற்புதம்! செப்டம்பர் 7, 2025 அன்று இரவு 11:01 மணி முதல் நள்ளிரவு 12:23 மணி வரை 82 நிமிடங்கள...