Thursday, August 26, 2021

செப்டம்பர் 1 முதல் அனைத்து புதிய வாகனங்களுக்கும் 5 ஆண்டு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்.

செப்டம்பர் 1 முதல் அனைத்து புதிய வாகனங்களுக்கும் 5 ஆண்டு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்.

  • உயர்நீதிமன்றம் உத்தரவு
  • செப்டம்பர் 1 முதல் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் அடிப்படையில் 5 ஆண்டு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்
  • வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் காப்பீடு இருக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு
  • காப்பீட்டு நிறுவனங்களுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்படி தமிழ்நாடு போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு உத்தரவு
  • புதிய வாகனம் எவ்வாறு இயங்கும் என்பதில் காட்டும் ஆர்வத்தை, காப்பீடு நடைமுறைகளில் காட்டுவதில்லை என உயர் நீதிமன்றம் வேதனை
  • காப்பீடு தொடர்பான விவரங்களை விற்பனையாளர்கள் முழுமையாக தெரிவிப்பதில்லை என உயர்நீதிமன்றம் கருத்து.

இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...