Saturday, August 21, 2021

9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் பள்ளிகள் திறக்கப்படும்.

9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் பள்ளிகள் திறக்கப்படும்.

  • செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு
  • 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி;
  • இரவு 10 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி
  • தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்களை திறக்க அனுமதி
  • 23ம் தேதியில் இருந்து புதிய தளர்வுகள் அமல்.

கொரோனா தொற்று பரவலை குறைக்கும் நோக்கில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த முறை ஊரடங்கில் சில தளர்வுகள் இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி,

  • செப்டம்பர் 1 முதல் கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்கும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.
  • டிப்ளமோ உள்ளிட்ட அனைத்து பட்டயப் படிப்புகளுக்கும் சுழற்சி முறையில் கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
  • தமிழ்நாடு திறம் மேம்பாட்டுக் கழகம், மகளிர் மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
  • 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • 50% பார்வையாளர்களுடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் அனுமதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.
  • கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. அங்கு பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
  • உயிரியல், தாவரவியல் மற்றும் படகு இல்லங்கள் முறையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் இயங்கலாம் என்றும்  தெரிகிறது.
  • நீச்சல் குளங்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்சிகளுக்கு பயிற்சியாளர்களுடன் 50% இயங்கலாம் என்றும் கூறப்படலாம் எனத் தெரிகிறது.
  • தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்படும் எனத் தெரிகிறது.
  • 50% பார்வையாளர்களுடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் அனுமதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.











இது போன்ற தகவல் பெற

நன்றி.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

🛑🤔 நாம் பிறந்ததில் இருந்து நம் உடலில் வளராத உறுப்பு எது?

🛑✍️ TNPSC-ஆன்லைனில் தமிழக அரசு இலவச பயிற்சி.

🛑✍️ தேசிய அளவில் 35,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை பெற ஓர் வாய்ப்பு -National Scholarship Exam (NSE – 2021).

🛑👏 Facebook, Instagram செயலிகளுக்கு மாற்றாக புதிய  இந்திய செயலி. வீட்டிலிருந்து தினமும் ரூ.500 வரை சம்பாதிக்கலாம்.

🛑✍️நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

Notification for Student’s Registrations in ISRO START Programme

Notification for Student’s Registrations in ISRO START Programme. இஸ்ரோ ஆன்லைன் படிப்பு பதிவு பதிவுகளுக்கான அறிவிப்பு. ISRO has an active sp...