Friday, August 6, 2021

கல்லூரிகளிலும் வரும் 9-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்-பேராசிரியர்கள் நேரில் வருகை தர வேண்டும்.

கல்லூரிகளிலும் வரும் 9-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்-பேராசிரியர்கள் நேரில் வருகை தர வேண்டும்.

  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை கல்லூரிகளிலும் வரும் 9-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்.

  • அனைத்து பேராசிரியர்கள், பணியாளர்களும் 9-ம் தேதி முதல் கல்லூரிகளுக்கு நேரில் வருகை தர வேண்டும்.

  • அனைத்து வேலைநாட்களிலும் கட்டாயம் வருகை தர உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவு.
  • கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.



இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

No comments:

Post a Comment

2025ல் நிகழும் முழு சந்திர கிரகணத்திற்கான பயிற்சியாளர்களுக்கான பயிற்சி.

2025ல் நிகழும் முழு சந்திர கிரகணத்திற்கான பயிற்சியாளர்களுக்கான பயிற்சி. கொடைக்கானல் மற்றும் காவலூர் வான் ஆய்வகங்களில் இரு நாள் சிறப்பு நிகழ்...