Wednesday, August 4, 2021

View Once என்ற புதிய வசதியை அறிமுகம் செய்தது வாட்ஸ் அப் நிறுவனம்.

View Once என்ற புதிய வசதியை அறிமுகம் செய்தது வாட்ஸ் அப் நிறுவனம்.

வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் போட்டோக்கள், வீடியோக்களை ஒரே ஒரு முறை மட்டுமே பார்க்கும் வகையிலான புதிய வசதியை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில், View Once என்ற புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி அனுப்பப்படும் போட்டோக்கள், வீடியோக்களை மற்றொருவர் ஒரே ஒரு முறை மட்டுமே பார்க்க இயலும். 

ஒரு முறை போட்டோவை open செய்து பார்த்துவிட்டு, குறிப்பிட்ட அந்த Chat-ஐ விட்டு வெளியே வந்துவிட்டால், அந்த புகைப்படம் தானாக மறைந்துவிடும். மேலும், அந்த புகைப்படங்கள், சம்பந்தப்பட்ட நபரின் செல்போனில் சேவ் (save) ஆகாது எனவும், வேறொருவருக்கு பார்வேர்டும் (forward) செய்ய இயலாது என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அந்த புகைப்படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொள்ள எந்த தடையும் இல்லை என வாட்ஸ் அப் நிறுவனம் கூறியுள்ளது.




இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...