✍🏻💾💾இயற்கை வாழ்வியல் முறை💾💾நினைவாற்றல் அதிகரிக்கும், சீத்தப்பழத்தின் நன்மைகள்.
💾💾💾💾💾
இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும் சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது.
💾💾💾💾💾
கோடைக்காலத்தில் ஏற்படக் கூடிய நாவறட்சியை நீக்கும் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை உடையது.
உடல் உள்உறுப்புக்களில் ஏற்படும் புண்களை ஆற்றும் தன்மை இதில் உள்ளது.
💾💾💾💾💾
ஊற வைத்த வெந்தயத்துடன் சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும்.
💾💾💾💾💾
சீத்தாப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரித்து இரத்த சோகை நோயைப் போக்கும் அதுமட்டுமின்றி உடல் சோர்வைப் போக்கி உடலுக்கு புத்துணர்வைத் தரும்.
பித்தம் தெளிந்து மனநோய் குணமாக சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
உடல் வலிமை பெற சீத்தாப்பழத்தை திராட்சைப் பழச்சாற்றுடன் கலந்து ஜூஸாக குடித்து வரலாம்.
💾💾💾💾💾
சீத்தாப்பழத்துடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் சிறுநீர் கடுப்பு நீங்கும்.
💾💾💾💾💾
சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.
💾💾💾💾💾
விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.
சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.
சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.
மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது.விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்.
💾💾💾💾💾
சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
💾💾💾💾💾
சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும் சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.
💾💾💾💾💾
சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.
💾💾💾💾💾
சீத்தா இலைகளை எடுத்து நன்றாக கழுவி ஒரு கப் நீரில் 5 இலைகள் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் மூட்டு வலி, முழங்கால் வலி, வீக்கம் போன்றவை நீங்கிவிடும். இந்த இலைகளை அரைத்து நீண்ட நாட்கள் ஆறாமல் இருக்கும் புண் மீது பூசினால் சீக்கிரமே புண் ஆறிவிடும்.
💾💾💾💾💾
ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் சீதா பழத்தை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை சாப்பிட்டு வந்தாலே நிரந்தரமாக ஆஸ்துமா தொல்லை நீங்கிவிடும். ஆஸ்டீயோபோரோஸிஸ் நோயால் அவதி படுபவர்கள் சீத்தாப்பழம் சாப்பிட்டு வர சீக்கிரமே குணமாகிவிடும். ஆண்களுக்கு ஏற்படும் கீல்வாதம் சீக்கிரமே குணமாக சீத்தாப்பழம் சாப்பிட்டு வர வேண்டும்.
💾💾💾💾💾
சீத்தா இலை டீ குடிப்பதன் மூலம் தைராய்டு ஹோர்மோன் சுரப்பை சம நிலையில் வைத்துக் கொள்ள முடியும். அதே போல் வெள்ளைப் படுதல் போன்ற நோய்களுக்கும் இந்த சீத்தா இலை டீ உதவுகிறது.சீத்தா பழம் மற்றும் இலை, விதையில் பயன்கள் ஏராளம், அதனால் சீத்தாப் பழம் கிடைத்தால் சாப்பிடுங்கள்.
💾💾💾💾💾
மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.
🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்
🦚🦚🦚🦚
உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟
🦚🦚🦚🦚🦚
நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு மாவட்டம், பவானி.
செல் நம்பர் 7598258480, 6383487768.
((வாட்ஸ் அப்)) 7598258480
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
N.P. RAMESH: 9489666102.
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment