Thursday, September 2, 2021

தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு அரசுப்பணியில் முன்னுரிமை-அரசாணை வெளியீ்டு.

தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு அரசுப்பணியில் முன்னுரிமை.-அரசாணை வெளியீ்டு.

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், நேரடி நியமனத்திற்கான காலிப் பணியிடங்களில், நூற்றுக்கு இருபது விழுக்காடு பணியிடங்களை தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதற்கு, 2010ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பான சட்டங்கள் செல்லத்தக்கவை என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை தீர்ப்பளித்ததும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழ்நாடு அரசின் அரசாணையில் இடம்பெற்றுள்ளன.




இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

No comments:

Post a Comment

இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. விண்வெளியில் இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி.

இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. விண்வெளியில் இரு செயற்கைக்கோள்கள் இணைப்பு வெற்றி. ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்ணில் இரு செயற்கைக்கோள்களை ஒர...