Monday, October 18, 2021

ஆக்க மேதை தாமசு ஆல்வா எடிசன் நினைவு தினம்- மாணவர்கள் (கவிதை, பேச்சு, ஓவியம், கட்டுரை) படைப்பு.

ஆக்க மேதை தாமசு ஆல்வா எடிசன் நினைவு தினம்- மாணவர்கள் (கவிதை, பேச்சு, ஓவியம், கட்டுரை) படைப்பு. 




ஆக்க மேதை தாமசு ஆல்வா எடிசன் 

 தனது சிறுவயதில் பள்ளியில் இருந்து விலக்கப்பட்டார்.

ஆனால் தனது தாய், தந்தையின் ஊக்கத்தினால் 

தன்னால் படிக்க முடியும் என நிரூபித்து, 

பின் ஆராய்ச்சி புத்தகங்கள் படிப்பு, ஆராய்ச்சி மீது ஆர்வம் கொண்டு   

தனது முதல் ஆராய்ச்சியை இரயில் பெட்டியில் ஆரம்பித்தார்.

ஐம்பதாயிரம் முறை தோற்றும்

தனது விடாமுயற்சியால்  வெற்றி அடைந்து, 

இன்று தன் ஆராய்ச்சியை உலகம் முழுவதும் புகழும் படி 

சாதனை படைத்த மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர் தாமசு ஆல்வா எடிசன். 

கவிதை: A.ATCHAYA- II M.Com, NMC


ஆக்க மேதை தாமசு ஆல்வா எடிசன் நினைவு தினம்
M.தனலட்சுமி, III B.Sc Physics, NMC.


Voice : M. DHANALAKSHMI, III B.Sc Physics, NMC.

தாமஸ் ஆல்வா எடிசன்

நூல் நிலையம் இல்லாத வீடு 

உயர் இல்லாத உடம்பு போன்றது.

வீட்டிற்கு ஒரு நூலகம் தேவை

மனிதன் ஓய்வு நேரங்களில் நூல்களைப் படித்து

அறிவைப் பெருக்க வேண்டும்.

தொழில் செய்து ஓய்த்திருக்கும் போது

அவனது உள்ளத்திற்கு கிளர்ச்சி தரக்கூடியது நூல்களே.

 

என் முயற்சிகள் என்னை பலமுறை

கைவிட்டதுண்டு

ஆனால்நான் ஒரு முறைகூட

முயற்சியைச் கைவிடவில்லை

 - தாமஸ் ஆல்வா எடிசன்

தகவல்:S. Monisha, III B.Sc Physics, NMC.


                                                தாமஸ் ஆல்வா எடிசன் ஓவியம்


ஓவியம்: M. Ramalakshmi, III B.Sc Physics, NMC 



கவிதை: G. Priya - III B.Sc Physics, Government Arts College, Kumbakonam


இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

Notification for Student’s Registrations in ISRO START Programme

Notification for Student’s Registrations in ISRO START Programme. இஸ்ரோ ஆன்லைன் படிப்பு பதிவு பதிவுகளுக்கான அறிவிப்பு. ISRO has an active sp...