Tuesday, October 19, 2021

நோபல் பரிசு பெற்ற எர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு நினைவு தினம்- மாணவிகள் (கவிதை, பேச்சு, ஓவியம், கட்டுரை) படைப்பு.

நோபல் பரிசு பெற்ற எர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு நினைவு தினம்- மாணவிகள் (கவிதை, பேச்சு, ஓவியம், கட்டுரை) படைப்பு. 






நோபல் பரிசு பெற்ற எர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு ஓவியம்


ஓவியம்: M. Ramalakshmi, III B.Sc Physics, NMC 

                            மிக சிறந்த ஆராய்ச்சியாளர் எர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு

ஒரு சிறு கிராமத்தில் பிறந்து,

தனது படிப்புகளை அரசு பள்ளிகளில் முடித்து,

தனது ஆசிரியர் பள்ளியில் செய்த செய்முறையை வீட்டில் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இயற்பியல்,வேதியியல், கணிதம் என அனைத்திலும் முதலிடம் பெற்று சாதனை படைத்து,

அணுவின் தன்மை, மூலக்கூறுகளின் உறுமாற்ற கண்டுபிடிப்பு 
இவரை இயற்பியலின் தந்தை என்று அனைவராலும் போற்றப்பட்டு,

சிறப்பு முனைவர் என்ற பட்டம் பெற்றார்.

இவர் மறைந்தாலும் இவரின் கண்டுபிடிப்பகளை 
இவ்வுலகுக்கு அர்ப்பணித்த கண்டுபிடிப்புகள் ஏராளம். 

மிக சிறந்த ஆராய்ச்சியாளர் எர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு

கவிதை: A.ATCHAYA- II M.Com, NMC





இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...