16 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய துறையூர் மற்றும் ராசிபுரம் ஏரி-சாலையில் ஆறாக ஓடும் தண்ணீர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த பச்சைமலை பகுதியில் கனமழை காரணமாக 16 வருடங்களுக்கு பிறகு துறையூர் பெரிய ஏரி நிரம்பி பாலக்கரை வழியாக ஆறுபோல் ஓடுகிறது. துறையூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் துறையூர் சுற்றுவட்டார ஏரிகள் நிரம்பின. இதன் காரணமாகவும் கனமழை காரணமாகவும் துறையூர் பெரிய ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் நள்ளிரவில் பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டியது. அதிகாலை நிரம்பி வழிந்தது. அதிக நீர்வரத்து காரணமாக வழிந்து வரும் நீர் பாலக்கரை பகுதி குடியிருப்பு மற்றும் சாலைகளில் நீர் புகுந்தது. 16 வருடங்களுக்கு பிறகு பெரிய ஏரி நிரம்பியதால் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:
Post a Comment