Wednesday, May 4, 2022

இந்திய தபால் துறையில் 38,926 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு.

இந்திய தபால் துறையில் 38,926 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு.

India Post GDS Recruitment 202 apply online for 38926 posts. 


The Postal Department of India has declared openings for the recruitment of Gramin Dav Sevaks, which is a golden chance for government job aspirants (GDS). In India, there are over 38926 job openings across 35 states. Candidates interested in applying for the India Post GDS Recruitment 2022 should have completed their 10th-grade education.

தபால் அலுவலகம் கிராம தபால் ஊழியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற கிராம தபால் ஊழியர் (BPM) மற்றும் உதவி கிராம தபால் ஊழியர் (ABPM/DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 38,926 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 4,310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2022 ஆகும்.

கிராம தபால் சேவை

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 38,926

தமிழ்நாட்டில் காலியிடங்களின் எண்ணிக்கை – 4,310

கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : கிராம தபால் ஊழியர் (BPM) – ரூ.12,000

உதவி கிராம தபால் ஊழியர் (ABPM/DakSevak) – ரூ.10,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு 10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.06.2022

விண்ணப்பக் கட்டணம் : பொது பிரிவுக்கு ரூ. 100; SC/ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


India Post GDS Recruitment 2022

Gramin Dak Sevaks are needed by the Indian Postal Service (India Post). It is the finest chance for all individuals who want to apply for a position in any government department to do so at once. Furthermore, it is an excellent chance for all jobless job searchers around the nation.

Organization The Post Office of India
PostsGramin Dak Sevak
Vacancies38926
CategoryGovt. Jobs
Apply Online Starts02nd May 2022
Last Date to Apply 05th June 2022
Application ModeOnline
Selection ProcessMerit-based
Official Siteindiapost.gov.in or post.in/gdsonline

According to their recruitment campaign, 38,925 Gramin Dak Sevaks will be recruited by India Post throughout the nation. According to the official recruitment notice, applicants from all around India would be considered for the India Post GDS Recruitment 2022. Gramin Dak Sevak positions are accessible in all 35 states globally, and the application process is simple.

Candidates who wish to apply for the India Post GDS Recruitment 2022 must first meet the minimum eligibility requirements. The minimum requirement to be considered for the position is a 10th-grade diploma. Furthermore, applicants for the Gramin Dak Sevak position should not be older than 40 years old at the time of application. All applicants interested in applying for the India Post GDS Recruitment 2022 should know that the recruitment will take place on Tuesday, May 2, 2022, because the registration procedure will begin today. All applicants must submit their application forms by the specified deadline of June 5, 2022.

India Post GDS Notification 2022

It should be mentioned that the India Post GDS Registration process began today, May 2, 2022, and will continue through the end of the year. Candidates interested in applying must do so by June 5, 2022, at the latest. Applications are being accepted online at indiapostgdsonline.gov.in. Applicants must have a valid email address.

Those chosen as Branch Postmasters (BPM), Assistant Branch Postmasters (ABPM), and Dak Sevaks would get salaries of Rs. 12000 for BPM positions and Rs. 10000 for ABPM/Dak Sevak positions, respectively. There will be no test this time. The only thing that will be prepared is a merit list.

Working knowledge of cycling is a prerequisite for all GDS positions. The candidate’s knowledge of scooter or motorbike operation may be regarded as equivalent to knowledge of bicycle operation in some instances.

How to Apply for India Post GDS Recruitment 2022?

  • To register on the site, visit the official website, which is the official platform of India Post.
  • You will now need to click on the Register button.
  • Fill out the form with all of your personal information, including your name, date of birth, email address, mobile phone number, and any other information that is requested on the page.
  • Click on the Submit button to send the information to the server.
  • Entering your phone number and the OTP on the page will verify your phone number.
  • Following that, you must make the payment.
  • After completing the payment, save the payment slip to your computer.
  • To make the payment offline, you may go to the Post Office and pay with cash if that is your preference.
  • The application form must be completed once the money has been received.
  • You will be asked to provide information about yourself, your education, and other vital factors.
  • You must upload all of the scanned papers requested on the website.
  • It would be best if you now chose your Post Preferences, which may vary based on your geographic location.
  • You must preview the application form after that.
  • After submitting the form, make a copy for yourself to keep on hand.

India Post GDS Recruitment Eligibility Criteria 2022

To be eligible for all approved categories of GDS, the candidate must hold a Secondary School Examination pass certificate from any recognized Board of School Education in India, with Mathematics and English (whether or not they were studied as compulsory or elective subjects) as the only subjects passed in the 10th standard.

India Post GDS Recruitment Selection Process 2022

The applicants’ online applications will be used to construct an automatically generated merit list, which will be used to make the selections by the guidelines. Higher educational degrees will not be given any additional weighting. When it comes to completing the selection, only the marks acquired in the 10th grade of authorized Boards will be considered. These scores will be aggregated to percentages with an accuracy of four decimals.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


Get information like this
https://t.me/joinchat/jpqj3jQLN51kYTk9
Join Telegram  Group.
https://chat.whatsapp.com/HHC5m0Jz3Ue1E8ilgta0YT
Join WhatsApp  Group
Thanks.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...