Tuesday, August 30, 2022

Today (August 31, 1950) is the Memorial Day of the great Indian mathematician Subbaiah Sivasankaranarayana Pillai who attracted the attention of many experts in number theory.

Today (August 31, 1950) is the Memorial Day of the great Indian mathematician Subbaiah Sivasankaranarayana Pillai who attracted the attention of many experts in number theory.

 

Subbaiah Sivasankaranarayana Pillai (SS Pillai) was born on April 5, 1901, in Vallam, near Courtallam in the Nellai district. He lost his mother at the age of one. When he lost his father in the final year of school, a teacher named Shastriyar supported and encouraged him. He then left his intermediate class at Scott Christian College, Nagercoil, and completed his degree at Maharaja's College, Trivandrum. SS Pillai was awarded a Scholarship for Mathematical Research at the University of Chennai and then engaged in Mathematical Research with renowned Mathematical Professors Ananda Rao and Vaithiyanathaswamy. Later, while working at Annamalai University, he continued his research in the mathematics department of arithmetic.

 

The heights he reached in this research are astounding. He was the first mathematician to receive a D.Sc degree in Mathematics from the then University of Madras. Child Their lifestyle is very simple. The child does not even like to line and tie them. For a foreign guest who comes to his house, he puts a leaf on the ground and treats the food according to the Tamil system. But he did not aspire to any glory. It is noteworthy that he was not even a member of any of the mathematics and science institutes. The child has a letter of recommendation for C.V Raman's Fellowship of the Indian Academy of Sciences. K. Ramachandra, a mathematician, once spoke to an Indian mathematician and said that he was surprised that the child did not know them.

  

Wrote 76 research papers. They were mostly about number theory and Diophantus approximation. He made history by making an important discovery about the Waring problem in the number theory of the Waring problem. In 1909 David Hilbert established a basic theorem on the Waring problem. Hilbert-Waring theorem: For every positive integer k there is a fractional positive integer g (k) with the following characteristic: Any positive integer can be expressed as the sum of the k-layers with the number g (k). That is, g (k) is the sum of all the k-layers with the lowest number of integers.

The name child prime numbers have stuck to the kind of prime numbers he invented. Warnings were the ones who unraveled the mystery of conjecture and found the answer that stunned all the mathematical geniuses who could not solve it for three hundred years. Sir said that such a talented young man should be brought to his university anyway. CB Ramasamy aspired and tried hard. But Dr. SS Pillai's thinking was different. He was fascinated by the quiet Oxford environment of the Annamalai for his arithmetic research. It was in this context that Warnings found the answer to the hypothesis and thereby became world-famous.

He did not want to leave Annamalai as there were more books to read and more scholars to practice. The SS child's family is a little less than the middle class. At the same time, he was also born Sangoja. The world he saw was hard work and arithmetic. Keeping him under control is like keeping a storm in a box. What to come when a princely diwan is called to keep the betel nut? All those who owed him what to do after studying were very confused. Then somehow the great men and relatives of the Red Fort came together to Annamalai and staged a siege struggle to persuade the child.

By the way, Dr. SS Pillai came to Thiruvananthapuram in 1940-41 and joined the work. Dr. Pillai's life begins. The next year he joined the job, leaving him for the Science Congress in the North and the Travancore government elected another. This happened when Sir CP went abroad. That's all, Dr. Pillai immediately resigned from his job, wrote a paper to the Diwan, put it in the mail, and boarded the Red Fort train. Knowing this, Dr. Pillai's friend and German mathematician Dr. FW Levine invited him to the University of Calcutta where he was working. The then Vice-Chancellor Siyama Prasad Mukherjee also gave full support to Dr. Pillai. International mathematical organizations have praised his research. His name became famous all over the world of mathematics. Dr. S.S. Pillai's Theory of Number is a formula that has become permanent in mathematics. 

In a 12-volume book written by Hardy about Ramanuja, one volume was written about him. Whenever one thinks of Dr. Pillai, one is reminded of the lines of Dr. SS Pillai, the world-famous author of the world-renowned genius Dr. E. D. Bell, in the world-famous magazine Nature. The achievement of that scholar adds pride to us whenever we see the nameplate of Dr. SS Pillai Street in the Red Fort where he was born.

At the height of his fame, Dr. SSP was invited to preside over a conference in San Francisco. He tragically died in a plane crash in Cairo on August 31, 1950, while attending a conference at Princeton University in the United States. There is no doubt that it is a great loss to the Indian mathematical sector. Mathematical geniuses who attended the San Francisco conference paid tribute to him. His portrait was unveiled at the conference.

Source By: Wikipedia

Information: Ramesh, Assistant Professor of Physics, Nehru Memorial College, Puthanampatti.


மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்.. செப்., 5 ஆம் தேதி துவக்கம்..

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்.. செப்., 5 ஆம் தேதி துவக்கம்..

தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றி அமைக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பைத் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வியான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இந்த உதவித் தொகை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் திட்டம் இதுதொடர்பாக அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பி இருந்தது. அதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்ததற்கான சான்று, கல்லூரி அடையாள அட்டை, ஆதார், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை மாணவியரிடம் இருந்து பெற வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

லட்சக்கணக்கான மாணவிகள் விண்ணப்பம் மாணவிகள் தங்கள் பள்ளி, கல்லூரிகள் மூலமோ அல்லது நேரடியாகவே இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஜூலை 10ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
நிதி ஒதுக்கீடு இதனிடையே இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக நிகழாண்டு ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது. அதன்படி மாணவிகள் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும். இந்த திட்டம் முழுவதுமாக இணையவழியில் மட்டும் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

செப்.5ல் தொடக்கம்? 
இந்த நிலையில் தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் செப். 5ம் தேதி தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்திற்கு 90 ஆயிரம் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடக்க விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.






இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

Sunday, August 28, 2022

✍🏻📓📓 இயற்கை வாழ்வியல் முறை📓📓அரைஞாண் கயிற்றின் நன்மைகள்.

✍🏻📓📓 இயற்கை வாழ்வியல் முறை📓📓அரைஞாண் கயிற்றின் நன்மைகள்.


📓📓📓📓📓

அரைஞாண் கயிறு உண்மையில் எதற்காக நம் முன்னோர்கள் நம்மை கட்ட சொல்லி வற்புறுத்தினர் தெரியுமா? அரைஞான் கயிறு என்பதற்கு ’அரை + நாண் + கயிறு” என்று பொருள். அதாவது பாதி உடலில் கட்டும் கயிறு என்பது பொருள் ஆகும். கிராமங்களில் ஒரு சொல்வாடை உண்டு மனிதனுக்கு எதன் மீதும் பற்று இருக்க கூடாது என்பதற்ககாக, மனிதன் செத்தால் அருணாகயிரோட மிஞ்சாது” என்பார்கள்

📓📓📓📓📓

பருத்தியினால் செய்யப்பட்ட வேட்டி நமது பாரம்பரிய உடையாகும் நமது மூதையார்களின் முக்கிய தொழிலான விவசாய வேலைகளின் போது, டிரவுசர் என்று சொல்லக்கூடிய கால்சட்டை வருவதற்கு முன்னால் கோவணம் முக்கிய உடையாகும். அந்த கோவணத்தை கட்டுவதற்காக அரைஞான் கயிறு கட்டப்பட்டது.

📓📓📓📓📓

அந்தகாலத்தில் பேய் பற்றிய பயத்தைப் போக்கக் கறுப்புக் கயிறு, இரும்புத் துண்டு, விளக்கமாறு, ஏதாச்சும் ஒரு பொருள் இருந்தால் போதும் என்ற நம்பிக்கை இருந்தது. எல்லாச் சிறுவர்களின் இடுப்பிலும் கறுப்பு அரைஞான் கயிறு கட்டினார்கள். இதுவே பாரம்பரியமாக பழக்கத்தில் உள்ளது.

அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால், திருஷ்டி பட கூடாதுன்னுதான் கட்டி விடுறோம்னு சொல்லுவாங்க. உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா நிச்சயமாக இல்லை. அந்த அரைஞாண் கயிற்றின் பலன்கள் பல விதங்களில் உள்ளது. ஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா?

📓📓📓📓📓

அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், யாராவது அரைஞாண் கயிறு கட்டியிருந்தால் நீ என்ன கிராமத்தானா என சற்று ஏளனமாகவும் கேட்போரும் இருக்கிறார்கள். ஆனால், அரைஞாண் கயிறு என்பது வெறும் சம்பிரதாய வழக்கம் அல்ல, இதன் பின்னணியில் மருத்துவமும் இருக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்று.



📓📓📓📓📓

இது மட்டுமா பெண்கள் கொலுசு அணிவது, திருமணத்திற்கு பிறகு மெட்டி அணிவது போன்றவற்றிலும் கூட மருத்துவ நன்மைகள் அடங்கி இருக்கின்றன. ஏனெனில், இது பெண்களின் கர்ப்பப்பை வலுவை அதிகரிக்கிறது. இது போல தான் ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவதும். இதன் பின்னணியில் ஆண்களுக்கு உண்டாகும் ஆரோக்கிய நன்மை அதிகம் உள்ளது.

📓📓📓📓📓

நோய் தடுப்பு முறை ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவது என்பது ஓர் மருத்துவ முறை ஆகும். இது இன்றைய தலைமுறையில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இயல்பாகவே பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக குடல் இறக்க நோய் ஏற்படும்.

📓📓📓📓📓

குடல் இறக்க நோய்

பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு 90% குடல் இறக்க நோய் அதிகமாக ஏற்படுகிறது. இதை தடுக்கவே ஆண்கள் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது.

📓📓📓📓📓

உடல் எடை அதிகரிப்பதால் உண்டாகும் அதிகப்பட்ச தீமையாக உண்டாவது குடல் இறக்க நோய் என கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ஹெரணியா என கூறுகிறார்கள். இது ஏற்படாமல் தடுக்க தான் அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.

📓📓📓📓📓

கருப்பு கயிறு

ஆரம்பக் காலத்தில் அரைஞாண் கயிறு என்பது கருப்பு கயிறில் தான் கட்டப்பட்டு வந்தது. பிறகு பகட்டு மற்றும் வசதியின் காரணத்தால் வெள்ளி, தங்கள் என கட்ட துவங்கினர்.

📓📓📓📓📓

அரைஞாண் கயிறு நீக்கம்

சிறையில் பாதுகாப்பு கருதி கைதிகளின் அரைஞாண் கயிறு நீக்கவிடுகிறார்கள். மற்றும் மனிதர் இறந்த பிறகு சடங்கின் போது அரைஞாண் கயிறு நீக்கப்படுகிறது.

அரைஞாண் பெயர் விளக்கம்

📓📓📓📓📓

ஞாண் என்றால் தொங்குதல் என்று பொருள். அரை என்பதற்கு இடுப்பு, அரை உடல் என்ற பொருளும் இருக்கிறது. இதனால் தான் அரைஞாண் கயிறு என இதற்கு பெயர் பொருள் வந்தது.

📓📓📓📓📓

மகாபாரத கதை

மகாபாரதத்தில் திருதராட்டிரன் பிறவியிலேயே கண் பார்வை இல்லாமல் போனதால் காந்தாரியும் தனது கண்களை கட்டிக் கொண்டு வாழ்ந்தார் பதிபக்தியின் காரணமாக பல சக்திகள் கொண்டிருந்தார் காந்தாரி.

📓📓📓📓📓

குருட்சேத்திரப் போர்

குருட்சேத்திரப் போரில் துரியோதனன் வீழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக காந்தாரி தன் பார்வை சக்தியால் அவனது பலத்தை அதிகரிக்க ஆடையின்றி வருமாறு கூறினார்.

📓📓📓📓📓

கிருஷ்ணனின் வேலைதுரியோதனன் செல்லும் வழியில் கிருஷ்ணன் இடை புகுந்து அம்மாவாக இருப்பினும், ஓர் ஆண்மகன் இப்படி முழு நிர்வாணமாக செல்வதா என கூறி இடுப்பில் ஒரு கயிற்றைக் கட்டி அனுப்பினார்.

📓📓📓📓📓

துரியோதனனின் வீழ்ச்சி

காந்தாரி தன் பார்வையைத் துரியோதனன் தலையிலிருந்து கீழாக இறங்கி வர இடையில் அரைஞாண் கயிற்றால் தடைபட்டது. இதுவே குருட்சேத்திரப் போரில் துரியோதனனை பீமன் கதாயுதத்தால் தலை, மார்பு ஏனைய உறுப்புகளில் தாக்கியும் வீழ்த்த இயலாமல், கிருஷ்ணரின் சமிக்ஞையால் பீமனால் துரியோதனன் தொடை பிளந்து கொல்லப்பட்டான்.


📓📓📓📓📓

முதலாவது பலன்

அரைஞாண் என்பது கிராமத்தில் வசிக்கும் அன்பர்களுக்கு அவசர கால் உதவி, கழனியிலும் காடுகளிலும் தற்பலம் மறந்து பிறர் நலம் பேணும் ஏழைகளுக்கு கரம் கொடுக்கும் ராஜ தந்திரி, அது விடம் கொண்ட பூச்சிகள் பாம்பு தடம் பதித்து ஊடாடும் போது அவர்களுடன் வசிப்பவை அவை எதிர்பாராமல் தீண்டப்பட்ட போது, கதிர் முற்றிய கழனியில் கயிறு கிடைப்பது அரிது விடத்தின் கடிவாய்க்கும் இதயத்துக்கும் இடையே மருத்துவத்திற்குச் செல்லுமுன் தடைபோடும் உத்திக்கு அரைஞாண்கயிறு உற்ற தோழன்

📓📓📓📓📓

கையினால் விடம் உற்ற நேரம் அரைஞாண் கயிறு அறுத்தெடுக்கப்பட்டு அவசர உதவியாய் இறுக்கிக் கட்டப்படுவது வருமுன் காக்கும் உதவி. எப்போதும் எதிர்பார்த்து தப்பாமல் உதவும் அந்தக் கயிறு ஒரு பாட்டிவைத்திய முன்னோடி.

📓📓📓📓📓

மருத்துவ பலன்

ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய்வருவதுண்டு அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது. இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது.

📓📓📓📓📓

உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள்.

📓📓📓📓📓

இப்போது வெள்ளி , தங்கத்தில் அறுணாக் கொடி கட்டுகிறார்கள் தான். அது பகட்டுக்கு. சில விடயங்கள் நாகரீக மாற்றங்களுக்குட்பட்டு மாறிவிட்டாலும் இன்றும் கறுப்புக் கயிற்றில் முத்து மணிகள் சில கோர்த்து அறுணாக் கொடி கட்டத் தான் செய்கிறார்கள்

📓📓📓📓📓

இந்த அரைஞாண் கொடியின் மகத்துவம் தெரியாமல் அதில் கண்ட கண்ட தாயத்துகளை கட்டி தொங்க விடுவதும், அது திருஷ்டி காக என்று புறம்பு கூறுவதும் தவறு.

📓📓📓📓📓

நம் முன்னோர்கள் செய்த தவறு, தாங்கள் பின்பற்றிய முறைகளுக்கு உண்மையான உள் அர்த்தம் என்ன வென்று சொல்ல்மலேயே விட்டது. அது தான் இந்த ஆரிய பூசாரிகளுக்கு வசதி ஆகிவிட்டது அவன் வந்து இந்த அரைஞான் கொடி தீட்டு அதை கழட்டி போட்டு விடு என்று சொன்னால் நம் தமிழர்கள் அதை உடனே கழட்டி போட்டு விட்டு தான் மறுவேலை பார்பார்கள் ஏன் என்றால் நம் பாரம்பரிய பெருமை தெரியாமல், கல் சிலைக்கு தீபஆராதனை காட்டும் அவன் வார்த்தையே உண்மை என்று நம்பும் மனப்பக்குவம் தான்.

📓📓📓📓📓

நம் முன்னோர்கள் நம் பெருமைகளை நமக்கு சொல்லி தந்ததை போல நம் பிள்ளைகளுக்கு நாமும் நம் பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் சிறு சிறு விடயங்களையும் அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்

📓📓📓📓📓

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

Saturday, August 27, 2022

வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண் ஆன்லைனில் இணைப்பது எப்படி?

வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் எண் ஆன்லைனில் இணைப்பது எப்படி?






இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

Friday, August 26, 2022

திருச்சியில் வரும் 29-ம் தேதி முதல் குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி.

திருச்சியில் வரும் 29-ம் தேதி முதல் குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி.


திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC-Group-I) தொகுதி 1ற்க்கான92 பணிக்காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கானஇலவச பயிற்சி வகுப்பு திருச்சிராப்பள்ளி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 29.08.2022 அன்று முதல் துவங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித்தேர்வர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொண்டு பயனடையுமாறும், பல்வேறு தேர்வு முகமையால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு கல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், இதன் மறு ஒளிபரப்பு இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரையிலும் வகுப்புகள் ஒளிப்பரப்பாகும் எளவும் தொலைதூரத்தில் வசிக்கும் இளைஞர்கள் இதனைப் பார்த்து பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடக்குறிப்புகள், சமச்சீர புத்தகங்களின் மென் நகல்(Softcopy), முந்தைய ஆண்டு வினாத்தாட்கள், பயிற்சி வகுப்புகளின் காணொளி காட்சிகள் ஆகியவை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் https://tamilnaducareerservices.tn.gov.in உள்ளன. இதனை பதிவிறக்கம் செய்து பயனடையுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளிமாவட்டஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

Thursday, August 25, 2022

ஆன்லைனில் ஆதார் - வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது எப்படி?

ஆன்லைனில் ஆதார் - வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது எப்படி?


Voter ID link with Aadhaar card: தேர்தலில் முறைகேடுகளைத் தவிர்க்க, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் மோசடிகளை தவிர்க்கலாம் என்கிறது தேர்தல் ஆணையம். அதாவது, ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அல்லது ஒரே தொகுதியில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்குகள் பதிவு செய்வதை தடுக்க இந்த பிரச்சாரம் உதவும். கடந்த ஆண்டு லோக்சபாவில், தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை, மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது. வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் இணைப்பு கட்டாயம் இல்லை என்றாலும், வாக்காளர் விருப்பத்தின்பேரில் இணைத்துக் கொள்ளலாம். 

வாக்காளர்களின் வசதிக்காக தேர்தல் ஆணையம் பல மாநிலங்களில் இது தொடர்பான முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது. அங்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்காளர்களுக்கு ஆதாரை இணைப்பதற்கு மக்களுக்கு உதவுவார்கள். இது தவிர, மக்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் இணைக்கலாம். தேசிய வாக்காளர் சேவைகள் போர்டல்- nvsp.in-ல் இது பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கும். 

ஆன்லைனில் இணைப்பது எப்படி?

* முதலில் nvsp.in பக்கத்துக்கு செல்லவும் 
* இப்போது போர்ட்டலின் முகப்புப் பக்கத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் கிளிக் செய்யவும்.
* அதன் பிறகு உங்கள் வாக்காளர் அடையாள விவரங்களை உள்ளிடவும்.
* இப்போது Feed Adhaar No வலது பக்கத்தில் காணப்படும், அதைக் கிளிக் செய்து விவரங்களையும் EPIC எண்ணையும் உள்ளிடவும்.
* இதற்குப் பிறகு OTP உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடிக்கு வரும்.
* OTP ஐ உள்ளிட்ட பிறகு, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாளத்தை இணைப்பது குறித்த அறிவிப்பு திரையில் தோன்றும்.

எஸ்எம்எஸ் மூலம் ஆதார் வாக்காளர் ஐடி இணைப்பது எப்படி?

ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் செயல்முறையை எஸ்எம்எஸ் மூலமாகவும் முடிக்க முடியும். இதற்கு, ECILINK< SPACE> என்ற வடிவத்தில் 166 அல்லது 51969 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். ECILINK-க்குப் பிறகு, உங்கள் EPIC எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிடவும்.

இது தவிர, தொலைபேசி அழைப்பு மூலமாகவும் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க முடியும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 1950 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலம் இணைப்பு செயல்முறையை முடிக்கலாம். வாக்காளர்கள் தங்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆஃப்லைன் செயல்பாட்டில் பூத் லெவல் அலுவலரிடம் விண்ணப்பித்து இணைக்கலாம். இதற்காக அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

ஆறு லட்சம் பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் குறித்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்துக்கள் (Feedback).

ஆறு லட்சம் பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் குறித்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்துக்கள் (Feedback).


நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் ஐந்து லட்சம் பார்வையாளர்களை கடந்து பயணித்து கொண்டிருக்கிறதுஆதரவு அளித்து கொண்டிருக்கும் மாணவமாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏




ஆதரவு அளித்து கொண்டிருக்கும் மாணவமாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மதிப்புமிக்க பின்னுட்டம் (Feedback) சில,

It's very useful, beneficial for students, it will also help people who seek jobs. So in this point of view, this Student Education Repository is useful for us.

Keep doing these, P.Ramesh Sir 😊😊😊😊😊☺️☺️☺️😌😘😘♥️♥️❤️❤️
Thank You,  Sir and all teachers your efforts are much appreciated.
-Dr.Jay, AstroPhysics, IIT Kanpur.


Indeed this blog is very informative for all those who belong to the scientific community and those who want to see regular updates from Physics.

This blog provides regular revision of important topics, theories and many more. Thus, developing curiosity among students.

Best Wishes for upcoming blogs.

-Priya Mishra, Sacred Heart College, Sitapur, Uttar Pradesh.

Good morning sir, I really enjoy your posts and share them with my students. Thank you

-Alaxander, Physics, S. J. College, Trichy.


பயனுள்ள கல்வித் தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கும் மாணவ கல்விக் களஞ்சியம் வலைத்தளத்திற்கு பாராட்டுகள்💐.
இச்சீர்மிகு தளத்தை சிறப்பாக நிர்வகிக்கும் திரு. N.P.ரமேஷ் சார் அவர்களுக்கு 
வாழ்த்துகள்💐.
-These Priya, Physics Teacher, Cuddalore.

Sir, I continuously watch your Blogspot. it's a tremendous effort.... and very useful information you are giving... keep on going, sir... I am very eager to see your status.... your milestone Will be reaching millions... Thank you, sir.
-Dr. A.Jagadesan, Assistant Professor of Physics, NMC

மாணவர் கல்வி களஞ்சியம் தொடர்ந்து படித்து வருகிறேன். இதில் வரும் தகவல்கள் பல புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள பயனுள்ளதாக இருக்கிறது. செய்திகள், அறிவியல், உளவியல் மற்றும் பல கருத்துகளை அறிய பயனுள்ளதாக உள்ளது. வாழ்த்துகளும், பாராட்டுகளும் ரமேஷ் SIR அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

A teacher is better than two books, like same your manavar kalvi kalanjiyam also gives mathmatical, science ,general science ,general knowledge and many information 👏A GREAT WISHES TO RAMESH SIR FOR YOUR EDUCATIONAL SERVICES💐
குமரேசவர்மன். G-வீரபாண்டி, சேலம்.
-KUMARESAN.G VEERAPANDI, SALEM.


All I for very informative and Very Great.
-CA. P. RAJA, Founder PR Academy.

Really Thank You for sharing this much knowledge every morning🙇‍♂️🙇‍♂️,, im greatful that am one of this group's members🙇‍♂️

-Abhijeet- Diploma in Electronics & Telecommunications, Pune

நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் குறித்த Balasanmugam ISRO (Retd) பின்னுட்ட கருத்துக்கள் (Feedback).👇👇👇



மாபெரும் சபைதனில் உங்களின் தன்னலமற்ற மகத்தான சேவைக்கு தலைவணங்குகின்றேன் சார்🙏. இப்படியொரு பேராசிரியர் என் கல்லூரிக் காலங்களில் கிடைக்காதது காலத்தின் பிழை. இன்றைய இளம் தலைமுறையினருக்கு என்றும் நீங்கள் தனித்துவமானவரும், தலைமைத்துவமானவருமே👍 மாணவர்களுடன் மாணவனாக தாயுமானவனாக அர்பணித்துக் கொண்ட நீங்கள் வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன்.🙏

-ALAGARSAMY Junior Assistant, Department of School Education, Karur District.

First of all, I'm very happy to meet u sir ☺️ You are such a friendly manner person sir🎈❤️this way I'm very happy😃🥰🥳 Coming to *Student Education Repository It's very useful, beneficial for students, it will also help people who seek jobs. So in this point of view, this Student Education Repository is useful for us. Keep doing these, P.Ramesh Sir 😊😊😊😊😊☺️☺️☺️😌😘😘♥️♥️❤️❤️

So in that manner, this Student Education Repository is 💯 percentile useful for us,  sir.
-Sabitha, NIT, Trichy.

இந்த மாணவர்கள் கல்விக்களஞ்சியம் ரொம்பவும் பயனுள்ளதா இருக்கு சார். இதில் வரும் நியூஸ் மற்றும் தகவல் மிகவும் பயன் உள்ளதாக இருக்கு சார்.இதை உருவாக்கிய எங்கள் சார்கு மிக்க நன்றி.
-G.Priya, III B.Sc Physics,

Government Arts College (Autonomous), Kumbakonam.

Thanks for giving valuable information, sir. Whenever opening WhatsApp eagerly waiting for your message to view what is happening today..!!! Your way of giving such information beautifully. It is easily understandable... Keep working on it. Thank you, sir..✨:)

Your information's are very useful for the people who hiring knowledge.. you're the best teacher as the way to lead ourselves in a successful career... Thanks for motivating us and making as a well knowledgeable students...👏🏻👏🏻🤍✨✨

You're always inspiring us sir.. Everyday starts with your valuable informations and you have a great helping tendancy.. You're the Best Professor... Thanks for being a Best Professor for us.. ✨🤝🏻🙏🏻

-Saranya, II M. Sc Physics, NMC.

Congratulations Sir. All information you give here are very useful. Eeveryday I get more excited   and interested to read . I am always inspired by your work . I am thankful to your efforts you put to create  each information.உங்கள் கல்வி பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். Thanks To you. 
Sir from The bottom of my heart. என்றும் ஓய்வு அடையாத கல்விக்களஞ்சியத்தின் பணி மேலும் வளர வாழ்த்துக்கள் .

-ARUNAVAHINI S, II M. Sc Physics, Bharathidasan University.

Sir..,
I've learnt many interesting things from kalvikalanchiyam. It makes me to use my time wisely. You deliver it insincere manner. I really learned a lott. Thank you for emboldening me...
 Thanks a lot, sir☺️

Kalvi kalanjiiyam is the absolute best! You made the information so easy to understand.5 stars is not enough to describe how great it is. I would give 10 stars. It is extremely smart and helpful.I can’t believe how much I learned in a short amount of time.
As a beginner, a lot of things are new to me and pretty challenging.
I like the way you've handled this.
 EXCELLENT sir keep up ur good work.
💥✨💫🍁..
-Madhumitha, I B.Sc Physics, NMC.

You are amazing at what you do! Your passion and dedication is beyond words Thank you for getting me through this hard quick semester, I honestly would have never passed if it was not for your help! Thank you so much once again🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

-Murugan, II M.Sc Physics, NMC
It's very useful sir..... 
Something i learn daily from this.... And talso it is use ful for my ife... You are really great sir... I am proud to have you as my teacher..... I learned so much from you sir.. The best lessons are not learned from a book but from the hearts of truly great teachers kie you.. Sir.
The student education repository....is amazing.......it is like a library sir.....
It's very useful for us...
-Aruljothi, II B.Sc Physics, NMC

Congratulations sir❤️👍 You deserve this success. Your helpful attitude makes it clear that you can continue to take on new challenges and grow with us. Thank you for your extra efforts sir🙏🙏.

💐First of all Congratulations for ur 4L viewers Sir☺️ And this blog provides regular revision of important topics, theories and many more. Thus, developing curiosity among students.Student education repository helps us to know and learn different and unknown things behind us. Which is easily grasped by you, sir. Thanks for your hard work keep Shining ✨ Sir 🤩
Thank you so much sir🤝
-Abirami, III B. Sc, Physics, NMC.

உங்களோட இந்த முயர்ச்சி இன்னம் வளர்ச்சி ஆயிட்ட போகனும் சார். உங்கலோட இந்தா வேலைக்கு கண்டிப்பா நாங்க உங்களுக்கே சப்போர்ட் பண்ணுவோம் சார்.

-Gokul Raj, III CS, NMC.

No words to say sir 💯 extraordinary and very knowledgeable materials... And more information... Very very useful sir 🔥thanks a lot sir ✨ And more than keeping it up sir 😇

Super🔥 sir 💐That Infinity♾️ of informations😇 Given lots of uses (study skills,News,Exams, etc...)for World sir ❤

-Sriga, I M.Sc Physics, NMC.


மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 

அருமையான பதிவு ஐயா.பலகோடி நன்றி.அருமை மிகவும் புகழ் சிறப்பு.

-Dhanalakshmi.B.Ed.Tamil Sourashtra College, Theni.

அய்யா உங்கள் இக்களைகளஞ்சியம் எங்களுக்கு‌ மிகவும் ‌பயன் உள்ளதாக உள்ளது 🙏
Saran. R

First of all Congratulations sir.Really feeling very happy for this sir.Keep going sir.

Coming to Student Education Repository,This page has been very informative and very much helpful  not only for students but also for the graduates in search of jobs.

Each and every information provided here helps every student in many ways.
Personally, I started learning a lot of new this from this page.

Thank you so much for providing such useful information sir. Once again I thank you on behalf of all the students sir. You are such a treasure for student society sir.
-Shona. R, II M.Sc Chemistry, Mahendra Arts and Science College, Namakkal.




Congratulations sir🤝really I am so happy Sir.  All are very nice & useful, interesting information, sir, 👌👌👌.மென்மேலும் சிறப்பாக செயல்பட என் வாழ்த்துக்கள் 😁😊 sir.
-Ranjitha, B.Sc Physics, NMC

மாணவர்கள் திறனை மேம்படுத்தும் வகையில் உள்ளது.  இக்களஞ்சியம மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Revathi, III B.Sc Physics, NMC.


Keep doing this, sir. ❤️🔥🤝🤝🤜🏼🤛🏼
Students and staff very useful message. All messages are very important thanking you for your help sir.
-Santhi, Vivekanandha College, Namakkal.

Thanks for your all valuable information sir....🤝🤝... A good guideline for students..... Tq so much sir😊
-Poovarasi, M.Sc Physics, NMC.

It's useful to know and gain more knowledge from us. Thanks for sharing this knowledge with us.
-Ramalakshmi, III B.Sc Physics, NMC.

Better than a thousand day's of diligent study is one day with a great teacher like as 💯 Thank you for being such an amazing professor. who really goes out of your way to keep in touch with your students. your efforts don't go unnoticed .i know I'm not the only students who thinks . Thank you for yr information's and daily today's news, motivation to all in all keep it up continue too sir 💐

-Thennarasi, B.Sc., B.Ed. Physics, NMC.

I am very happy to read this topic and his Hard Work only makes his success in physics history.
Good information.👏👏👏Hatts off to him👏👏👏👌👌👌👌
இது போன்ற நல்ல செய்திகள்  இன்னும் பல மாணவர்களிடம் சென்று அதை அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.👍🙏

-Karthika, III B. Sc, Physics, NMC.


Thank you, sir.neenga lot of information share pandringa, that is useful to all students. Congratulation sir. once again thank you, sir, 🙏🙏

Lot of informations, daily news  ...share pandringa .That is very useful to all viewer.particularly students. Once again thank you so much sir🙏🙏🙏.And congratulations sir👍👍👍
-Senha, II B. Sc, Physics, NMC.

Student Education Repository is a group...That gives more information for us sir because of you....🙏You are the only person for the guideness of this group sir 😊..and we get more information from this group....pls continue ur valuable duty for us sir...😇and carry on the valuable information for us...
-Nisha, III B. Sc, Physics, NMC


Student education repository helps us to know and learn different and unknown things behind us. Which is easily grasped by you, sir. Thanks for your hard work keep ongoing.
-Priyanka, III B. Sc Physics, NMC.

Very useful on your update news sir, Valuable on your information in student Life. Thank you so much, sir  🙏
-Murali, II M. Sc Physics, NMC.

Really fantastic for you..all information for students..then, a good guideline for the students..thank you, sir, 🙏🙏 continue your work invaluable guide 🙏🙏🙏

-Atchaya, II M.Com- NMC.


Super Sir 👌👌👌.ஜொகன்னஸ் அவர் வாழ்க்கை வரலாறு சாதிக்க தூண்டும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது Sir.

மிகச் சிறப்பான செயல்பாடுகளுக்கும், வருங்கால வின்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏼 🙏🏼🙏🏼🚩
-கோவிந்கொங்கன்.
Excellent for ur news ... Knowledge improves panna indha mathiri news help full ah irukku sir...☺️..News Tamil and English la translation panni irukkinga sir...Well done sir...👏👏
A great way of knowing about genius people, with every day as an awesome learnful day.

-Universal Knowledge.

மதிப்புமிக்க பின்னுட்டம் (Feedback) வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏



இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

  • இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு. 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...