Tuesday, August 2, 2022

DRDO நிறுவனத்தில் ரூ.54,000/- சம்பளத்தில் வேலை.

DRDO நிறுவனத்தில் ரூ.54,000/- சம்பளத்தில் வேலை.


DRDO நிறுவனத்தில் ரூ.54,000/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

DRDO கீழ் இயங்கி வரும் உயிர் ஆற்றல் ஆராய்ச்சி பாதுகாப்பு நிறுவனம் (DRDO-DIBER) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Research Associate மற்றும் Junior Research Fellow பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். எனவே இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

நிறுவனம்Defence Institute of Bio-Energy Research (DRDO-DIBER)
பணியின் பெயர்Research Associate and Junior Research Fellow
பணியிடங்கள்14
விண்ணப்பிக்க கடைசி தேதி22.08.2022 & 23.08.2022
விண்ணப்பிக்கும் முறைOffline
DRDO-DIBER பணியிடங்கள்:

DRDO கீழ் இயங்கி வரும் உயிர் ஆற்றல் ஆராய்ச்சி பாதுகாப்பு நிறுவனத்தில் (DRDO-DIBER) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Research Associate – 02
  • Junior Research Fellow – 12
JA & JRF கல்வி விவரம்:
  • Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் M.Sc அல்லது Ph.D Degree படித்தவராக இருக்க வேண்டும்.
  • Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Post Graduate Degree படித்தவராக இருக்க வேண்டும்.
    JRF பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் NET / GPAT / GATE போன்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
JA & JRF வயது வரம்பு:
  • Research Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 28 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • SC / ST / PH – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
JA & JRF ஊதிய விவரம்:
  • Research Associate பணிக்கு ரூ.54,000/- என்றும்,
  • Junior Research Fellow பணிக்கு ரூ.31,000/- என்றும் மாத ஊதியமாக தரப்படும்.
DRDO-DIBER தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 22.08.2022 முதல் 23.08.2022 அன்று வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

DRDO-DIBER விண்ணப்பிக்கும் வழிமுறை:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து (bio-data) தேவையான சான்றிதழ்களின் நகலை
    இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

இது போன்ற தகவல் பெற

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க. 

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...