Saturday, March 16, 2024

ஏப்.19 அன்று முதல் கட்டமாக தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்.

ஏப்.19 அன்று முதல் கட்டமாக தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்.



ஏப்.19 அன்று முதல் கட்டமாக தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஜூன் 4-ஆம் தேதி ஒட்டுமொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும்.!

First phase: April 19

Second phase: April 26

Third phase: May 7

Fourth phase: May 13

Fifth phase: May 20

Sixth phase: May 25   

Seventh phase: June 1 

 Results: June 4


தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல்.

வேட்பு மனு தாக்கல்

மார்ச் 20

கடைசி நாள்

மார்ச் 27

மனு திரும்பப்பெறுதல்

மார்ச் 30

மனு பரிசீலனை

மார்ச் 28

வாக்குப்பதிவு

ஏப்ரல் 19

வாக்கு எண்ணிக்கை ஜூன் 4




நாடாளுமன்றத் தேர்தல் தேதி விவரங்களை தலைமை தேர்தல் ஆணையர் திரு. ராஜீவ் குமார் வெளியிட்டார்.

இரண்டு தேர்தல் ஆணையர்களும் உடன் இருக்கின்றனர்.

தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பை தொடங்கிய உடனே தேர்தல் ஆணைய விதிகள் நடைமுறை வந்துவிட்டது.

மக்களவைத் தேர்தல் மற்றும் 4 மாநில சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது.

2024 மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும்.

தமிழ்நாட்டின் விளவங்கோடு உள்ளிட்ட   13 மாநிலங்களில் உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டிற்கு தேர்தல்.

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை ஜூன் 4  செவ்வாய்க்கிழமை

2100 தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்.

2024 தேர்தலில் 96.88 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி.
பெண் வாக்காளர்கள் 47.1 கோடி.

1.82 புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

புதிய வாக்காளர்களில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம்.

ஏப்ரல் 1ஆம் தேதி 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள்.

2.10 கோடி வாக்காளர்கள் 100 வயதை கடந்தவர்கள்.

85 வயதை கடந்தவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1.50 கோடி ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள உள்ளனர்.

10.50 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

82 லட்சம் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உள்ளனர்.

55 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

800 மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசிக்கப்பட்டு தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் முறைகேடுகள் குறித்து சி.விஜில் செயல் மூலம் புகார் அளித்தால் 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.

KYC APP மூலம் வாக்காளர்கள் தங்கள் முழு விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

1)பண பலம் .
2)ஆள்பலம்,
3)வதந்திகள்,
4)விதிமீறல்கள்
இந்த நான்கும் தேர்தல் ஆணையம் முன் உள்ள நான்கு சவால்கள்.

எல்லைப் பகுதிகள் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
போதிய பாதுகாப்பு படை போலீசார் பணியில் இருப்பர்.

வங்கிகள் சூரிய அஸ்தமனத்திற்கு பின் பணம் எடுத்துச் செல்லக்கூடாது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ED& IT  கண்காணிக்கும்.

வாக்குக்கு பணம், பொருள், மது வழங்குதல்  தீவிரமாக கண்காணிக்கப்படும்.
சமூக விரோதிகளுக்கு. எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் பரப்புரையில் சிறார்கள் ஈடுபடுத்தக் கூடாது.

சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யலாம் போலீஸ் செய்திகளை பரப்ப கூடாது.

நட்சத்திர பேச்சாளர்கள் கண்ணியம் காக்க வேண்டும்.

சாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ தனிப்பட்ட முறையில் விமர்சித்தோ பரப்புரையில் ஈடுபடக்கூடாது.

மதுபான ஆலைகளில் உற்பத்தி அளவு, விற்பனை அளவு,  கண்காணிக்கப்படும்.

17 ஆவது மக்களவைத் தேர்தல் ஆயுட்காலம்  வரும் ஜூன் 16ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...