Monday, November 23, 2020

7 மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் பழனிசாமி

 7 மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்: முதல்வர் பழனிசாமி.

முதல்வரிடம் இருந்து வந்த சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் இரண்டு சூப்பர்  அறிவிப்புகள்.. குவியும் பாராட்டு! | Edappadi palanisamy's two big  announcement get people applause for ...

நிவர் புயலை முன்னிட்டு 7 மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment

நாமக்கல் கலாம் பயிற்சி மையத்தில் விண்வெளி கருத்தரங்கம்

நாமக்கல் கலாம் பயிற்சி மையத்தில் விண்வெளி கருத்தரங்கம் நாமக்கல் கலாம் மாணவர்கள் பயிற்சி மையத்தில் விண்வெளியில் ஓர் பயணம் என்ற கருத்தரங்கம் ந...