Sunday, November 22, 2020

✍️கவிதை ✍️ 🌸நேரு நினைவு கல்லூரி 🌸-இரஞ்சிதா தியாகராஜன்.

 ✍️கவிதை ✍️      🌸நேரு நினைவு கல்லூரி 🌸

-இரஞ்சிதா தியாகராஜன்.

பள்ளிவாழ்க்கையை விட்டு வருத்தத்துடன் வரும் மாணவர்களை வரவேற்கும், 

நேசத்துடன் நேரு நினைவு கல்லூரி... 


அன்பில், அறிவில் சிறந்த ஆசிரியர்களை சிறப்பாய்க் கொண்டு இயங்கும், 

சின்ன கிராமத்துக் கல்லூரி... 


படிக்காமல் வெறுப்பாக வரும் மாணவர்களை ,

பொறுப்பாக மாற்றும் பொன் விழாவை கொண்டாடிய கல்லூரி.... 


அப்துல் கலாம் அடியெடுத்து வைத்த, 

அற்புத கல்லூரி.... 

Nehru Memorial College, Puthanampatti - WikiVisually

அகில உலகத்தையே ஒரு நாளில் திரும்பி பார்க்க வைக்க உருவான, 

உன்னதமான கல்லூரி.... 


வருங்கால அறிவியல் அறிஞர்களை அரவணைக்கும், 

அதிசயக் கல்லூரி.... 

The state level Science Exhibition & The Space Science seminar take place  at Nehru Memorial College in Puthanampatty

மாணவர்களின் திறமைகள் கார்முகில் தொட ,

எங்கள் மூக்கப்பிள்ளை ஐயா முயன்ற கல்லுரியே.... 

          💐 என் நேரு நினைவு கல்லூரி 💐

✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.








இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

No comments:

Post a Comment

த. பாதர்பேட்டை, ஊ. ஒ. ந. நி. பள்ளியில் 13 மாணவிகளுக்கு திருக்குறள் முகை விருது.

த. பாதர்பேட்டை, ஊ. ஒ. ந. நி. பள்ளியில் 13 மாணவிகளுக்கு திருக்குறள் முகை விருது. உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி த.பாதர்...