Monday, May 31, 2021

5 லட்சம் உதவிதொகை-கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

5 லட்சம் உதவிதொகை-கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

துணிவு, வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி உள்ளவர்களுக்கு விருதுடன் ரூ.5 லட்சத்திற்கான காசோலையும், பதக்கமும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான " கல்பனா சாவ்லா விருது " ஒவ்வொரு ஆண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. 

இந்த விருதில் ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஒரு பதக்கமும் அடங்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த , துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர். 2021 - ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு , உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாகவோ அல்லது htss://awards.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாகவோ அரசுச் செயலாளர் , பொதுத் துறை , தலைமைச் செயலகம் , சென்னை -600 009 அவர்களுக்கு 30.06.2021 - க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். 

உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். விருதுபெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற தகவல் பெற

2026 லும், 2032 லும் கூட கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது... | Corona.

2026 லும், 2032 லும் கூட கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது... | Corona.


 இது போன்ற தகவல் பெற

தற்சார்பு இயற்கை வாழ்வியல் முறை

 தற்சார்பு இயற்கை வாழ்வியல் முறை


இது போன்ற தகவல் பெற

பத்தாம் வகுப்பு முடிச்சிருந்தால் போதும்.. இந்திய ராணுவத்தில் வேலை.

பத்தாம் வகுப்பு முடிச்சிருந்தால் போதும்.. இந்திய ராணுவத்தில் வேலை.



Soldier Clerk/ Store Keeper Technical, Soldier Tech NA, Sepoy Pharma hort Service Commissioned Officer ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10th, 12th, D.Pharma, BDS/ MDS ஆகியவற்றை முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 17-45 ஆகும். வருகிற ஜூன் 27-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

எத்தனை பணியிடங்கள், சம்பள விவரம், ஒவ்வொரு பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு குறித்த முழு விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.45,000 சம்பளத்தில்….. நபார்டு ஆலோசனை சேவை மையத்தில் வேலை.

டிகிரி முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.45,000 சம்பளத்தில்….. நபார்டு ஆலோசனை சேவை மையத்தில் வேலை.


நபார்டு ஆலோசனை சேவைகள் (NABCONS) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: நபார்டு ஆலோசனை சேவைகள் (NABCONS)

பணியின் பெயர் : Junior Level Consultant

மொத்த காலியிடங்கள் : 5

கல்வித் தகுதி: Degree

வயது : 24 – 50

சம்பளம்: மாதம் ரூ.35,000 – ரூ.45,000

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.06.2021

Apply Link

கூடுதல் விவரங்களுக்கு:
http://www.nabcons.com/downloads/Advertisement-Junior-Level-Consultant-FPO-Digitisation.pdf

இது போன்ற தகவல் பெற

இந்தியாவில் மருத்துவர் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?-IAS Interview Questions-பாம்புகள் எந்த நிறத்தை பார்த்தால் கோபம் கொள்ளும்?

இந்தியாவில் மருத்துவர் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?-IAS Interview Questions.-பாம்புகள் எந்த நிறத்தை பார்த்தால் கோபம் கொள்ளும்?



இது போன்ற தகவல் பெற

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதா?அமைச்சர் அன்பில் மகேஷ்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதா?அமைச்சர் அன்பில் மகேஷ்.




Today (31 May 1912) is the Birthday of Nobel Prize-winning. Queen of the Nuclear Laboratory Xian-Sheung Wu discovered Aerodynamically extracted isotopes from uranium atom.

Today (31 May 1912) is the Birthday of Nobel Prize-winning,  Queen of the Nuclear Laboratory Xian-Sheung Wu discovered Aerodynamically extracted isotopes from uranium atoms.

 

Chien-Shiung Wu was born on 31 May 1912 in Liuhe, in the city of Taichung, Jiangsu Province, China. He is the second of three children in his home. His father was Wu Chong Yi and his mother was Fan Fu Hua. His name, Xian, is a family hereditary name. This means more effective heroes than others. His older brother, Xian Ying, is the youngest, Xian Hoa. Wu was very close to his father. His father encouraged Wu's desire to always be surrounded by books, magazines, and newspapers.

 

Wu Ming De attended elementary school. The school was founded by his father, who studied only girls. In 1923, at the age of eleven, she left her hometown and enrolled in the Suzhou Girls' School. The school is a boarding school affiliated with the High School and the Teacher Training School. There was great competition. This is because there is no academy. There was also the guarantee of a job after studying. Wu's family was willing to pay, but Wu chose to win the match. Wu won the ninth out of ten thousand candidates who applied for the competition.

 

After graduating in 1929 as the first student of the Wu class, he was admitted to the National Central University in Nanyang. According to government rules, teacher training students must work in universities for one year. But for Wu-Viip, this was only a nominal practice. Wu chose a government school in Shanghai and began teaching. He was involved in the teaching of Hu Shi, a class leader, and philosopher. From 1930 to 1934, Wu studied at the National Central University in Taiwan. It was later renamed Nancy University. Wu first chose mathematics and then switched to physics.

 

While studying, Wu became involved in student politics. At this time there was tension between China and Japan. Students urged the government to come up with a stronger policy with Japan. Fellow students choose Wu as one of their student leaders. This is because Wu is one of the best and most advanced students at the university. However, his student leadership was ignored by the elite. Yet Wu was very careful in his studies.

 Image result for atomic energy gifImage result for atomic energy gif

He has made significant contributions to nuclear physics. When Wu contributed to the Manhattan Project, he assisted in the aerodynamic extraction of uranium atomic uranium 235 and uranium 238 from the uranium atom. His study of the asymmetry of atoms is known by his name as the 'Wu experiment'. He was awarded the Nobel Prize in Physics in 1957 for Sung Tao Li and Chen Ning Young for their study. The Wolf Prize, launched in 1978, was awarded to Wu for the first time that year. Because of his skill in physics experiments, he is compared to Marie Curie. She is also known as the First Lady of Physics, Madame Curie of China, and Queen of Nuclear Studies.

 

In 1963, Wu demonstrated the universal form of Fermi's beta decay model. The preserved vector of Richard Feynman and Murray Zell-Mann on the path to the Standard Model confirms the current hypothesis. His demonstration that equality was not defended challenged other assumptions made by physicists about weakness. If equality is not preserved in weak power relations, what about the fusion of fees? This was an effect that was true of electromagnetism, gravity, and strong contact, and was therefore thought to favor weak contact. Wu conducted a series of tests on double beta decomposition in a salt mine under Lake Erie, which proved that the charge coupling was not preserved.

 

Another important test carried out by Wu is the first experimental confirmation of quantum results relating to a pair of complex photons that correspond to the Einstein-Podolsky-Rosen paradox. Wu's results confirmed the calculations of Maurice Price and John Clive Ward on the interaction of quantum polarities of two photons propagating in opposite directions. Wu then researched the molecular alterations of hemoglobin depletion causing sickle-cell disease. He also did research on magnetism and the MassPower effect in the 1960s. He wrote a textbook with Steven Moskowski, Beta Dickey. It was published in 1966.

 Image result for atomic energy gif

In later life, Wu became more outspoken. He objected to the imprisonment of Taiwanese physician Gersen Huang in 1959 and journalist Lee Chen in 1960. In 1964, he spoke on gender discrimination at a symposium at the Massachusetts Institute of Technology. He asked his audience whether small molecules and nuclei, mathematical symbols, or DNA molecules had any preference for masculine or feminine treatment. When men refer to her as Professor Yuan, she immediately adjusts them and says that she is Professor Wu. In 1975, Robert Cerber, the new head of Columbia's Department of Physics, adjusted his pay to equal that of his male counterparts. He also opposed the repression in China following the 1989 Tiananmen Square massacre.

The Queen of Nuclear Research, which aerobically separated isotopes from uranium atoms, left this world in New York City, United States on February 16, 1997, at the age of 84. By his wishes, his ashes were buried in the courtyard of the Ming T School founded by his father.

Source By: Wikipedia

Information: Ramesh, Assistant Professor of Physics, Nehru Memorial College, Puthanampatti, Trichy.



யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற சியான்-ஷீங் வு பிறந்த தினம் இன்று (மே 31, 1912).

யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணிநோபல் பரிசு பெற்ற  சியான்-ஷீங் வு  பிறந்த தினம் இன்று (மே 31, 1912).

சியான்-ஷீங் வு (Chien-Shiung Wu) மே 31, 1912ல் சீனாவின் ஜியாங்சூ மாநிலம்தாய்சிங் என்ற நகரத்தில் உள்ள லியுஹெ என்ற இடத்தில் பிறந்தார். இவரது வீட்டில் மூன்று குழந்தைகளில் இரண்டாமவர் ஆவார். இவருடைய தந்தை வு சோங் யீதாயார் ஃபான் ஃபு ஹுவா ஆவர். இவருடைய பெயரில் உள்ள சியான் என்பது குடும்பத்தில் பரம்பரையாகச் சூட்டிக்கொள்ளும் பெயராகும். இதன் பொருள்மற்றவர்களை விட சிறந்த திறமையான கதாநாயகர்கள் என்பதாகும். இவருடைய மூத்த சகோதரர் சியான் யிங்இளைய சகோதரர் சியான் ஹொவா ஆவர். வு தனது தந்தையிடம் மிகுந்த நெருக்கமாக இருந்தார். எப்பொழுதும் புத்தகங்கள்இதழ்கள்செய்தித்தாள்கள் ஆகியவை சூழ இருக்கும் வு-வின் விருப்பத்திற்கு அவருடைய தந்தை ஊக்கமளித்தார். 

வு மிங் டி பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். பெண்குழந்தைகள் மட்டுமே படிக்கும் இப்பள்ளி அவருடைய தந்தையால் தோற்றுவிக்கபப்ட்டதாகும். 1923ல் இவர் தனது பதினோறாம் வயதில் சொந்த நகரத்தைவிட்டுசுசோவு பெண்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டார். இப்பள்ளிஉயர்நிலைப்பள்ளியும்ஆசிரியர் பயிற்சிப்பள்ளியும் இணைந்த உண்டு உறைவிடப்பள்ளியாகும். இதில் பயில மிகப்பெரிய போட்டி இருந்தது. ஏனெனில் இப்படிப்புக்கான கல்விக்கட்டணம் கிடையாது. மேலும் படித்தவுடன் வேலை கிடைக்கும் உத்திரவாதமும் இருந்தது. வு-வின் குடும்பம் கட்டணம் தரத் தயாராக இருந்தும் வு போட்டிகளுக்கிடையே வெற்றி பெறுவதையேத் தேர்ந்தெடுத்தார். இப்போட்டியில் விண்ணப்பித்த பத்தாயிரம் பேரில் ஒன்பதாவதாக வெற்றிபெற்று வு பள்ளியில் இடம்பிடித்தார். 

1929ல் வு வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றதால் நான்சியாங்கில் உள்ள தேசிய மத்தியப் பல்கலைக்கழகத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அரசு விதிகளின் படி ஆசிரியப் பயிற்சிக்கல்லூரி மாணவர்கள் பல்கலைக் கழகங்களில் ஒரு வருடம் ஆசிரியராக வேலை செய்ய வேண்டும். ஆனால் வு-வைப் பொறுத்தவரையில் இது ஒரு பெயரளவான நடைமுறை மட்டுமாகவே இருந்தது. வு சாங்காய் நகரில் இருந்த ஒரு அரசுப்பள்ளியைத் தேர்ந்தெடுத்துகற்பித்தலில் ஈடுபட்டார். இப்பள்ளியின் தலைவராகவும் தத்துவவாதியாகவும் இருந்த ஹூ ஷி என்பவருடைய வகுப்புக்கு இவர் கற்பித்தலில் ஈடுபட்டார். 1930 முதல் 1934 வரை வுதைவானில் தேசிய மத்திய பல்கலைக்கழகத்தில் படித்தார். பின்னாளில் இது நான்சிங் பல்கலைக்கழகமாகப் பெயர் மாற்றப்பட்டது. முதலில் கணிதப்பாடத்தைத் தேர்ந்தெடுத்த வு பின்னர் இயற்பியலுக்கு மாறினார். 

பயிலும் போதே வு மாணவர் அரசியலில் ஈடுபட்டார். இந்த சமயத்தில் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் நிலவியது. மாணவர்கள் ஜப்பானுடனான ஒரு வலுவான கொள்கையைக் கொண்டுவர அரசாங்கத்தை வலியுறுத்தினார்கள். உடன் படித்த மாணவர்கள் தங்களின் மாணவர் தலைவர்களில் ஒருவராக வு வைத் தேர்வு செய்தவனர். ஏனெனில்வு பல்கலைக் கழகத்தின் சிறந்தமுதன்மை மாணவராக விளங்கினார். ஆனால்இவருடைய மாணவர் தலைமைச் செயல்பாடுகள் உயரதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டது. ஆனாலும் வு தனது படிப்பில் மிகவும் கவனமாக இருந்தார்.

 Image result for atomic energy gif

Image result for atomic energy gif

இவர் அணுக்கரு இயற்பியலில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். வூ மன்ஹாட்டன் திட்டத்தில் பங்களித்த போது யுரேனியம் அணுவிலிருந்து யுரேனியம் 235, யுரேனியம் 238 ஆகிய ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுக்கும் பணியில் துணைபுரிந்தார். அணுக்களின் சமச்சீரற்ற தன்மை குறித்த இவரது ஆய்வு, 'வு சோதனைமுறைஎன இவரது பெயராலே அறியப்படுகிறது. இச்சோதனையில் இவருடன் ஆய்வில் ஈடுபட்டசுங்க் தாவோ லீசென் நீங் யங் ஆகியோருக்கு, 1957ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1978ல் தொடங்கி வைக்கப்பட்ட வோல்ஃப் பரிசு அந்த ஆண்டே முதன்முறையாக வுவிற்கு வழங்கப்பட்டது. இயற்பியல் சோதனைகளில் இவருடைய திறமையினால் இவர்மேரி கியூரியுடன் ஒப்பிடப்படுகிறார். மேலும் இவர் இயற்பியலில் முதல் பெண்மணி என்றும்சீனாவின் மேடம் கியூரி என்றும் அணுக்கரு ஆய்வின் ராணி எனவும் அழைக்கப்படுகிறார். 


1963 ஆம் ஆண்டில்ஃபெர்மியின் பீட்டா சிதைவு மாதிரியின் உலகளாவிய வடிவத்தை வு சோதனை முறையில் நிரூபித்தார்ஸ்டாண்டர்ட் மாடலுக்கான பாதையில் ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் மற்றும் முர்ரே ஜெல்-மன் ஆகியோரின் பாதுகாக்கப்பட்ட திசையன் தற்போதைய கருதுகோளை உறுதிப்படுத்துகிறது. சமத்துவம் பாதுகாக்கப்படவில்லை என்ற அவரது ஆர்ப்பாட்டம் பலவீனமான தொடர்பு பற்றி இயற்பியலாளர்கள் முன்வைத்த பிற அனுமானங்களை கேள்விக்குள்ளாக்கியது. பலவீனமான சக்தி தொடர்புகளில் சமத்துவம் பாதுகாக்கப்படாவிட்டால்கட்டணம் இணைத்தல் பற்றி என்னஇது மின்காந்தவியல்ஈர்ப்பு மற்றும் வலுவான தொடர்புக்கு உண்மையாக இருந்த ஒரு விளைவுஎனவே பலவீனமான தொடர்புக்கும் இது பிடிக்கும் என்று கருதப்பட்டது. ஈரி ஏரியின் கீழ் ஒரு உப்பு சுரங்கத்தில் இரட்டை பீட்டா சிதைவு குறித்து வூ தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொண்டார்இது கட்டணம் இணைத்தல் பாதுகாக்கப்படவில்லை என்பதை நிரூபித்தது. 

வு மேற்கொண்ட மற்றொரு முக்கியமான சோதனைஐன்ஸ்டீன்-பொடோல்ஸ்கி-ரோசன் முரண்பாட்டிற்கு பொருந்தக்கூடிய ஒரு ஜோடி சிக்கலான ஃபோட்டான்களுடன் தொடர்புடைய குவாண்டம் முடிவுகளின் முதல் சோதனை உறுதிப்படுத்தல் ஆகும். வூவின் முடிவுகள் மாரிஸ் பிரைஸ் மற்றும் ஜான் கிளைவ் வார்டின் கணக்கீடுகளை எதிர் திசைகளில் பரப்பும் இரண்டு ஃபோட்டான்களின் குவாண்டம் துருவமுனைப்புகளின் தொடர்பு குறித்து உறுதிப்படுத்தின. வூ பின்னர் அரிவாள்-செல் நோயை ஏற்படுத்தும் ஹீமோகுளோபின்களின் சிதைவின் மூலக்கூறு மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்தார். அவர் 1960 களில் காந்தவியல் மற்றும் மாஸ்பாவர் விளைவு பற்றிய ஆராய்ச்சிகளையும் செய்தார்.  அவர் ஸ்டீவன் மோஸ்கோவ்ஸ்கிபீட்டா டிகே உடன் ஒரு பாடப்புத்தகத்தை எழுதினார்இது 1966 இல் வெளியிடப்பட்டது.

 Image result for atomic energy gif 

பிற்கால வாழ்க்கையில்வு மேலும் வெளிப்படையாகப் பேசினார். 1959 ஆம் ஆண்டில் இயற்பியலாளர் கெர்சன் ஹுவாங்கின் உறவினர்கள் மற்றும் 1960ல் பத்திரிகையாளர் லீ சென் ஆகியோரை தைவானில் சிறையில் அடைத்ததை அவர் எதிர்த்தார். 1964 ஆம் ஆண்டில்மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் ஒரு சிம்போசியத்தில் பாலின பாகுபாட்டை எதிர்த்துப் பேசினார். சிறிய அணுக்கள் மற்றும் கருக்கள்அல்லது கணித சின்னங்கள்அல்லது டி.என்.ஏ மூலக்கூறுகள் ஆண்பால் அல்லது பெண்பால் சிகிச்சைக்கு ஏதேனும் விருப்பம் உள்ளதா என்று அவர் தனது பார்வையாளர்களிடம் கேட்டார். ஆண்கள் அவளை பேராசிரியர் யுவான் என்று குறிப்பிடும்போதுஅவள் உடனடியாக அவற்றை சரிசெய்துஅவள் பேராசிரியர் வு என்று சொன்னாள். 1975 ஆம் ஆண்டில்கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் புதிய தலைவரான ராபர்ட் செர்பர்தனது ஊதியத்தை தனது ஆண் சகாக்களுக்கு சமமாக மாற்றுவதற்காக சரிசெய்தார். 1989 ஆம் ஆண்டு தியனன்மென் சதுக்க படுகொலையைத் தொடர்ந்து சீனாவில் நடந்த ஒடுக்குமுறையையும் அவர் எதிர்த்தார். யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணிசியான்-ஷீங் வு  பிப்ரவரி 16, 1997ல் தனது 84வது அகவையில் நியூ யார்க் நகரம்ஐக்கிய அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவரது விருப்பத்திற்கு இணங்கஅவரது அஸ்தி அவரது தந்தை நிறுவிய மிங் டி பள்ளியின் முற்றத்தில் புதைக்கப்பட்டது.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இது போன்ற தகவல் பெற



இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...