Saturday, June 5, 2021

ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

  • அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் ஜூன் 20ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்திக் கொள்ள வேண்டும்
  • அரசு ஆசிரியர்கள், அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

No comments:

Post a Comment

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம்.

நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம். நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் விண்வெளியில் ஓர் பயணம் என்ற கருத்தர...