Monday, August 30, 2021

தமிழகத்தில் செப்.1 ஆம் தேதி பள்ளி, கல்லூரி திறப்பது உறுதி.

தமிழகத்தில் செப்.1 ஆம் தேதி பள்ளி, கல்லூரி திறப்பது உறுதி.

பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 1ம் தேதி திறக்கப்படுவது உறுதி என தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் நடைமுறையில் உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வருகிறது. இதன் காரணமாக, செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 - 12 வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் அனைத்து தரப்பு மாணவர்களுக்குமான கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இந்தச் சூழலில், மருத்துவத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் முடிவில் தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

கல்லூரி மாணவர்களுக்கான அரசு விடுதிகள், தனியார் விடுதிகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது’ போன்ற அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.






இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி.

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி. இன்று உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி த.பாதர்பே...