Tuesday, September 21, 2021

கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, பேச்சு, ஓவிய போட்டிகள்.

 கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, பேச்சு, ஓவிய போட்டிகள்.  



வருகிற அக்.2. காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான விதைப் போட்டி நடத்த இருக்கிறோம்.


-ஈஸ்வர அல்லா..." எனும் தலைப்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி 15 முதல் 20 வரிகளுக்கு மிகாமல் கவிதைகளை 29/09/2021 க்குள் கிடைக்குமாறு எழுதி அனுப்ப வேண்டுகிறோம்.

அக்.2. அன்று ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி மத்திய பேருந்து நிலைய தமிழ்நாடு ஹோட்டல் அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெறும்.

பேச்சுப் போட்டிக்கான தலைப்பு போட்டி நடைபெறும் அரங்கில் 30 நிமிடங்கள் முன்னதாக அறிவிக்கப்படும்.

ஓவியப்போட்டிக்கான தலைப்பு மனிதம். ஓவியப்போட்டிக்கு தேவைப்படும் பொருட்களை போட்டியாளர்கள் கொண்டு வரவேண்டும்.

பரிசளிப்பு விழா மாலை 6 மணிக்கு சிறப்பாக நடைபெறும்.

மாணவர்களுக்கு முதல் மூன்று பரிசுகள் தவிர ஆறுதல் பரிசாக நூல்களும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

போட்டிகளுக்கான செய்தியை தங்கள் கல்லூரியின் அறிவிப்புப் பலகையில் வெளியிட்டும் மாணவர்களை ஊக்கப்படுத்தி அனுப்பியும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். E-mail Id: tpwaa77@gmail.com

சிவ.வெங்கடேஷ்

மாநகரச் செயலாளர்

அனுப்பிட வேண்டிய முகவரி

94431 91988, 90951 46767

அழகின் சிரிப்பு, 23 ஆனி வீதி, செல்வநகர் விரிவாக்கம், பொன்னகர், திருச்சி - 620 001.



இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

த. பாதர்பேட்டை, ஊ. ஒ. ந. நி. பள்ளியில் 13 மாணவிகளுக்கு திருக்குறள் முகை விருது.

த. பாதர்பேட்டை, ஊ. ஒ. ந. நி. பள்ளியில் 13 மாணவிகளுக்கு திருக்குறள் முகை விருது. உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி த.பாதர்...