தமிழ்நாட்டின் வளமான மாவட்டங்கள் எவை? இந்தியாவின் மிகவும் வளமான மாநிலங்கள் எவை?
தமிழ்நாட்டின் முதல் 5 வளமான மாவட்டங்கள் :
1. சென்னை
2. கன்னியாகுமரி
3. நீலகிரி
4. கோயம்புத்தூர்
5. திருவள்ளூர்
தமிழ்நாட்டின் மிக ஏழ்மையான 5 மாவட்டங்கள் :
1. புதுக்கோட்டை
2. விழுப்புரம்
3. விருதுநகர்
4. அரியலூர்
5. சிவகங்கை
NITI ஆயோக் அறிக்கையின்படி, நாட்டின் 5 மிகவும் வளமான மாநிலங்கள் :
1. கேரளா - 0.71% மக்கள் ஏழை
2. கோவா - 3.76% மக்கள் ஏழை
3. சிக்கிம் - 3.82% மக்கள் ஏழை
4. தமிழ்நாடு - 4.89% மக்கள் ஏழை
5. பஞ்சாப் - 5.59% மக்கள் ஏழை
நாட்டின் மிக ஏழ்மையான 5 மாநிலங்கள் :
1. பீகார் - 51.91% மக்கள் ஏழைகள்
2. ஜார்கண்ட் - 42.16% மக்கள் ஏழை
3. உத்தரப் பிரதேசம் - 37.79% மக்கள் ஏழை
4. மத்தியப் பிரதேசம் - 36.65% மக்கள் ஏழை
5. மேகாலயா - 32.67% மக்கள் ஏழை
கல்வி, சுகாதாரத்துறைகளில் தரம் இந்த பட்டியலில் கேரளாவை விட தமிழகம் பின்தங்கிய நிலையில் இருந்தாலும் இந்தியாவின் கடைக்கோடி மாநிலங்களான தமிழகமும், கேரளாவும் மிகக் குறைந்த வறுமையைப் பதிவு செய்துள்ளது இந்த மாநிலங்களின் வளர்ச்சியையே காட்டுகிறது. பொதுவாக கல்வி, சுகாதாரத்துறைகளில் தமிழகமும், கேரளாவும் நல்ல தரமான கட்டமைப்புகளை கொண்டுள்ளன.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:
Post a Comment