Saturday, December 25, 2021

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி.

அதிக பொருட்செலவில் 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது நாசா.

இதுவரை அல்லாத அளவிற்கு பால்வளி அண்டத்தில் சூரிய குடும்பம் அல்லாத பிற கோள்களை துல்லியமாக கண்டறிய 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பை விண்ணில் செலுத்தியிருக்கிறது நாசா. இந்த தொலைநோக்கியின் எடை கிட்டத்தட்ட 6000 கிலோ எனத் தெரிவித்திருக்கிறது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களின் வளிமண்டலங்களை தெளிவாக ஆய்வுசெய்ய திட்டமிட்டு நாசா 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியிருக்கிறது. இந்த தொலைநோக்கியின் ஆயுட்காலம் குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த தொலைநோக்கியை நிலையான சுற்றுவட்ட பாதையில் கொண்டு சேர்க்க 30 நாட்கள் ஆகும் என்றும், அதன்பிறகு விண்வெளியில் எடுக்கப்படும் புகைப்படங்களை நாசாவிற்கு அனுப்பும் பணியை இந்த தொலைநோக்கி தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.






இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...