Wednesday, March 2, 2022

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - முழுவிவரம்.

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - முழுவிவரம்.

தமிழகத்தில் 2021 -22 ம் கல்வியாண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது பற்றிய அறிவிப்புகள் இன்று காலை வெளியாகியிருந்த நிலையில், தற்போது தேர்வு தேதிகள் விரிவாக பள்ளிக்கல்வித்துறை தளத்தில் அட்டவணையாக வெளியாகியுள்ளது. அவற்றின் முழுவிவரம் இங்கே:


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

மே 5 - மொழிப்பாடம்
மே 9 - ஆங்கிலம்
மே 11 - கணினி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி, புள்ளியியல், அரசியல் அறிவியல்
மே 13 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
மே 17 - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், வேளாண்மை அறிவியல், நர்சிங் தொழில்பாடம் மற்றும் பொதுப்பாடம்
மே 20 - இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்
மே 23 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்
மே 28 - தொழிற்பாடத் தேர்வு


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

மே 6 - மொழித்தாள்
மே 14 - விருப்ப மொழித்தாள்
மே 18 - ஆங்கிலம்
மே 21 - தொழில்முறை கல்வி
மே 24 - கணிதம்
மே 26 - அறிவியல்
மே 30 - சமூக அறிவியல்


11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

மே 10 - மொழிப்பாடம்,
மே 12 - ஆங்கிலம்
மே 16 - தாவரவியல், வரலாறு, உயிரியல், வணிகக் கணிதம், புள்ளியியல்
மே 19 -வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்
மே 25 - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், நர்சிங்
மே 27-புள்ளியியல், அரசியல் அறிவியல், உயிரி வேதியியல், கணினி அறிவியல்
மே 31-இயற்பியல், பொருளாதாரவியல், கணினி தொழில்நுட்பம்


Source By :Puthiyathalaimurai


No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...