Saturday, June 18, 2022

35 நாடுகள் பங்கேற்கும் போட்டியில் சேலம் மாணவி சாதனை.

35 நாடுகள் பங்கேற்கும் போட்டியில் சேலம் மாணவி சாதனை.


35 நாடுகள் பங்கேற்ற ஆசிய அளவிலான  பளு தூக்கும் போட்டி  (POWER LIFTING) தற்போது (2022ஜூன் 17 -21) கோயம்புத்தூரில் நடந்து கொண்டிருக்கிறது

இதில் சப் ஜூனியர் (SUB JUNIOR)  பிரிவில் கலந்துகொண்ட  சேலம் நெய்க்காரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 - ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் P.ஜாஸ்மின் (47Kg)  மற்றும் A. ரிஸ்வானா பர்வீன் (43Kg)  ஆகியோர் கலந்து கொண்டு இருவருமே  ஆசியா அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து  வெள்ளி பதக்கம் வென்று  

பயிற்றுனர் G. பொன் சடையன்.B.A, (சேலம்) அவர்களுக்கும், பெற்றோர்களுக்கும்  நமது மாநிலத்திற்கும் நமது நாட்டிற்கும்  பெருமை சேர்த்துள்ளனர்.

இதுவரை பெற்ற சாதனைகள்.


P. ஜாஸ்மின் 

4 - தேசிய அளவில்

2 - தென்னிந்திய அளவில்

6 - மாநில அளவில் 

தற்போது ஆசியா அளவில் இரண்டாவது இடம்  என 13 சாதனைகள் படைத்துள்ளார்.


A. ரிஸ்வானா பர்வீன்

2- தேசிய அளவில்

2 - தென்னிந்திய அளவில்

6 - மாநில அளவில் 

தற்போது ஆசியா அளவில் இரண்டாவது இடம்  என 11 சாதனைகள் படைத்துள்ளார்.


சகோதரிகள் இருவருக்கும் சுவாமி விவேகானந்தர்  சங்கம் - சின்ன புத்தூர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...