Wednesday, September 11, 2024

பூமியை தாக்க வேகமாக நகர்ந்து வரும் ‘அபோபிஸ்’ எனும் சிறுகோள்!

பூமியை தாக்க வேகமாக நகர்ந்து வரும் ‘அபோபிஸ்’ எனும் சிறுகோள்!






பூமியை தாக்க வேகமாக நகர்ந்து வரும் ‘அபோபிஸ்’ எனும் சிறுகோள்!

பொதுவாக 140 மீட்டர் விட்டம் கொண்ட எந்த ஒரு சிறு கோளும் பூமிக்கு மிக அருகில் வந்தால் அது அபாயகரமானதாகப் பார்க்கப்படுகிறது.

- பூமியை அச்சுறுத்தும் 'அபோபிஸ்' தீவிர கண்காணிப்பில் இஸ்ரோ!


▪️. பூமியை தாக்க வேகமாக நகர்ந்து வரும் 'அபோபிஸ்' எனும் சிறுகோள். 2029ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பூமிக்கு மிக அருகில் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரோ தகவல்!


▪️. இந்த அளவுக்கு வேறு எந்த சிறு கோளும் பூமியை நோக்கி நகர்ந்தது இல்லை.


▪️. தோராயமாக 1,100 அடி (335 மீட்டர்) விட்டம் கொண்ட இது, பூமிக்கு அருகில் உள்ள மிகவும் ஆபத்தான பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
 

எனினும், ‘அபோபிஸ்' பூமியை தாக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு.

இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...