Tuesday, January 27, 2026

கொத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி- வான்நோக்கல் நிகழ்ச்சி.

கொத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி- வான்நோக்கல் நிகழ்ச்சி.

துறையூர் அருகே கொத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இரவு வான்நோக்கல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் அழகிய நிலா, வியாழன் கோள், சனிக்கோள் மற்றும் சூரிய கரும்புள்ளி ஆகியவற்றை கண்டு மகிழ்ந்தனர். நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர், மாநில செயலாளர் TASS முனைவர் ரமேஷ், துறையூர் அஸ்ட்ரோ கிளப் செயலாளர் மகேஸ்வரன்,  வாசுதேவன், மோகன்லால் போன்றோர் பங்குபெற்று சிறப்பித்தார்கள்.




நிகழ்ச்சியின், மாணவர்கள் நிலவின் மாதிரி மற்றும் செயற்கை விண்வெளி காட்சியை (Virtual Space Show) பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர்.  இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.





No comments:

Post a Comment

கொத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி- வான்நோக்கல் நிகழ்ச்சி.

கொத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி- வான்நோக்கல் நிகழ்ச்சி. துறையூர் அருகே கொத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இரவு வான்...