Tuesday, June 8, 2021

10 முக்கிய அறிவிப்பில் இந்திய மக்களை திரும்பி பார்க்க வைத்த பிரதமர்.

10 முக்கிய அறிவிப்பில் இந்திய மக்களை திரும்பி பார்க்க வைத்த பிரதமர்.

  1. நாட்டின் ஒவ்வொரு குடிமகன் பாதுகாப்பும் முக்கியம். அவர்களின் பாதுகாப்பில் சமரசமில்லை.
  2. மாநிலங்களின் தடுப்பூசித் தேவையை மத்திய அரசே பூர்த்திசெய்யும்.
  3. மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசியை இலவசமாக மத்திய அரசு வழங்கும்.
  4. இதுவரைக்கும் 23 கோடிபேருக்கும் அதிகமாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
  5. தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவில் 7 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
  6. வரும் நவம்பர் மாதம் தீபாவளிப் பண்டிகைவரை 80 கோடி ஏழைஎளியவர்களுக்கு ரேஷன் கார்டுமூலம் இலவச உணவுப் பொருள் வழங்கப்படும்.
  7. இன்னும் 3 தடுப்பூசிகள் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு உற்பத்திசெய்யப்பட்டு வருகின்றன.
  8. சிறுவர்கள், குழந்தைகளுக்கு மூக்கு வழியாகச் செலுத்துவதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படும் முயற்சிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
  9. ஜுன் 21 ஆம் தேதிமுதல் மாநிலங்களுக்கு மத்திய அரசே தடுப்பூசிகளைக் கொள்முதல்செய்து இலவசமாக வழங்கும்.
  10. அதிகரித்த ஆக்ஸிஜன் தேவை விமானம், ரயில், டேங்கர்மூலம் சப்ளை செய்து தேவை பூர்த்திசெய்யப்பட்டது.


No comments:

Post a Comment

Notification for Student’s Registrations in ISRO START Programme

Notification for Student’s Registrations in ISRO START Programme. இஸ்ரோ ஆன்லைன் படிப்பு பதிவு பதிவுகளுக்கான அறிவிப்பு. ISRO has an active sp...