Sunday, September 19, 2021

10,000 பரிசு- 'நம்முள் பாரதி' என்ற பன்னாட்டு அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டி.

10,000 பரிசு- 'நம்முள் பாரதி' என்ற பன்னாட்டு அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டி.


மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவினை முன்னிட்டு 'நம்முள் பாரதி' என்ற பன்னாட்டு அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியினை நடத்துகிறோம். வெற்றியாளர்களுக்கு 10,000 பரிசு தொகை உண்டு.


https://www.instagram.com/p/CTxPpfMPUmP/?utm_medium=copy_link


பதிவுப் படிவம்: https://bit.ly/nammulbharathi


கவிதையைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு: 26-09-2021- ஞாயிறு

23:59:59 PM


இப்போட்டி குறித்த தகவலை தங்கள்   கல்லூரி தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களிடமும், மாணவர்களிடமும் பகிரும்படி கேட்டுக் கொள்கிறோம்.


நன்றி:  சபிதா , என்.ஐ.டி திருச்சி தமிழ்மன்றத்தின் உறுப்பினர். 

இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

வானில் அற்புதம்: ஒரே இரவில் அணிவகுப்பு வகுக்கும்7 கோள்கள் - எப்போது, எப்படி பார்ப்பது?

வானில் அற்புதம்: ஒரே இரவில் அணிவகுப்பு வகுக்கும்7 கோள்கள் - எப்போது, எப்படி பார்ப்பது? ஒரே நாளில் 7 கோள்களும் காட்சி தரும் அதிசய நிகழ்வு அ...