நேரு நினைவுக் கல்லூரியில் உலகத் தாய்மொழி தின கருத்தரங்கம்.
காலை 10 மணிக்கு தொடங்கிய முதல் அமர்வில் பேசிய பிருந்தா (திருச்சி மாவட்ட செய்தியாளர் புதிய தலைமுறை தொலைக்காட்சி) அவர்கள் ஊடகத்துறையில் தமிழ் மாணவர்கள் பணியாற்ற விரும்புபவர்கள் தன்னம்பிக்கை, தேடல், தமிழை இலக்கண பிழையின்றி பேச எழுதும் திறமை இருந்தால் ஊடகத்துறையில் நுழைவதற்கு ஏதுவாக அமையும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தமிழ்த் துறைப் பேராசிரியர் முனைவர் மு. புனிதவதி நன்றியுரை கூறினார். இளங்கலைத்தமிழ் இரண்டாமாண்டு மாணவிகள் ராஜேஸ்வரி கமலா ஸ்ரீ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:
Post a Comment